Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வாழைச்சேனை பரி.யோவான் தேவாலயத்தின் 100 வது ஆண்டு விழா

வாழைச்சேனை பரி.யோவான் தேவாலயத்தின் 100 வது ஆண்டு விழா

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள்

வாழைச்சேனை பரி.யோவான் தேவாலயத்தின் 100 வது ஆண்டு விழா நிகழ்வுகள் யாவும் ஆலய குரு முதல்வர் அருட் பணி பி.தயாழன் தலைமையில் சர்வமத குருமார்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது.

குறித்த நிகழ்வின் முதல் நிகழ்வாக நூற்றாண்டை நினைவுபடுத்தும் முகமாக நற் செய்தி ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவ் ஊர்வலமானது வாழைச்சேனை பிரதான சந்தைப் பகுதியில் இருந்து கல்குடா வீதி வழியாக வந்து ஆலயத்தினை வந்தடைந்தது.

கொழும்பு மறைமாவட்ட பேராயர் அதி வணக்கத்திற்குரிய துஸந்த ரொற்றரிக்கோ அவர்களும் குரு முதல்வர், திருப்பணியாளர்கள் மற்றும் திருச்சபை மக்களும் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து நூற்றாண்டு விழா வழிபாடு ஆரம்பமானது. இதனை பேராயர் அவர்கள் வழிநடாத்தினார். அதன் பின்னர் நூற்றாண்டு விழா நூல் வெளியீடு மற்றும் மர நடுகை நிகழ்வும் நடைபெற்றது.

மேற்குறித்த நிகழ்வுகளில் சர்வமத தலைவர்களும் கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்தனர்.வாழைச்சேனை பரி.யோவான் ஆலயமானது 1925 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

இவ் ஆலயமானது வழிபாட்டுடன் கூடிய பல்வேறு சமூக நலன் சார்ந்த பணிகளையும் பிரதேசத்தில் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!
செய்திகள்

முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!

September 12, 2026
Next Post
மட்டு ஊரணியில் போதைப்பொருள் வியாபரிகள் மூவர் கைது

மட்டு ஊரணியில் போதைப்பொருள் வியாபரிகள் மூவர் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு