Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
செம்மணி மனிதப் புதைகுழியில் அகழ்வுப் பணி மேற்கொள்வது தேவையற்றது; உதய கம்மன்பில

செம்மணி மனிதப் புதைகுழியில் அகழ்வுப் பணி மேற்கொள்வது தேவையற்றது; உதய கம்மன்பில

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

யுத்தம் நடந்த மண்ணில் எங்கு தோன்றினாலும் மனிதப் புதைகுழிகள் இருக்கத்தான் செய்யும். செம்மணி மனிதப் புதைகுழியில் அகழ்வுப் பணி மேற்கொள்வது தேவையற்றது என பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு யுத்தம் நடந்த மண் இந்த மண்ணில் எங்கு தோன்றினாலும் மனிதப் புதைகுழிகள் இருக்கத்தான் செய்யும் யுத்தத்தில் உயிரிழந்தவர்கள் பலர் மண்ணுக்குள்தான் புதைக்கப்பட்டார்கள்.

எனவே, அந்தப் புதைகுழிகள் யுத்தத்தின் பின்னர் வெளிக்கிளம்பும்போது பலரும் வெவ்வேறு விதமாகக் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

செம்மணியில் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியைப் பெருமளவு நிதிகளை வீண்விரயம் செய்து அரசு அகழ்கின்றது. இது தேவையற்றது.

அந்தப் புதைகுழிக்குள் இருந்து எலும்புக்கூடுகளாக மீட்கப்படுபவர்கள் உண்மையில் எந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரியாது. ஏனெனில் யுத்தத்தில் மூன்று இனத்தவர்களும் உயிரிழந்தனர்.

எனவே, செம்மணி மனிதப் புதைகுழியைத் தோண்டுவது மீண்டும் இன வன்முறைக்கே வழிவகுக்கும் என்றார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

எரிபொருள் விலையைக் குறைக்க ரஷ்ய டீசல் இறக்குமதித் தடைகளைத் தற்காலிகமாகத் தளர்த்திய அமெரிக்கா!
செய்திகள்

எரிபொருள் விலையைக் குறைக்க ரஷ்ய டீசல் இறக்குமதித் தடைகளைத் தற்காலிகமாகத் தளர்த்திய அமெரிக்கா!

October 10, 2026
பனாமாவில் 7.7 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; பல நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை!
செய்திகள்

பனாமாவில் 7.7 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; பல நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை!

October 10, 2026
நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு; வளிமண்டலவியல் திணைக்களம்
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு; வளிமண்டலவியல் திணைக்களம்

October 10, 2026
ஹட்டன் பேருந்து நிலையக் கடையில் 4 நாட்கள் தொடர் திருட்டு; சந்தேகநபரைத் தேடும் பொலிஸார்!
செய்திகள்

ஹட்டன் பேருந்து நிலையக் கடையில் 4 நாட்கள் தொடர் திருட்டு; சந்தேகநபரைத் தேடும் பொலிஸார்!

October 9, 2026
நாட்டின் பல பகுதிகளுக்கு 75 மி.மீ.க்கும் அதிக மழை எச்சரிக்கை; இடியுடன் கூடிய மழை தொடர்பில் அவதானம்!
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளுக்கு 75 மி.மீ.க்கும் அதிக மழை எச்சரிக்கை; இடியுடன் கூடிய மழை தொடர்பில் அவதானம்!

October 9, 2026
1,270 அபாயகரமான போதை மாத்திரைகளுடன் ஓய்வுபெற்ற வைத்தியர் உட்பட இருவர் கைது!
செய்திகள்

1,270 அபாயகரமான போதை மாத்திரைகளுடன் ஓய்வுபெற்ற வைத்தியர் உட்பட இருவர் கைது!

October 9, 2026
Next Post
வட்டவளையில் போக்குவரத்து பாதிப்பு

வட்டவளையில் போக்குவரத்து பாதிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு