Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ராஜஸ்தானில் பாடசாலை கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 4 மாணவர்கள் உயிரிழப்பு

ராஜஸ்தானில் பாடசாலை கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 4 மாணவர்கள் உயிரிழப்பு

1 year ago
in உலக செய்திகள், செய்திகள்

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பாடசாலை கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 4 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இச்சம்பவம் குறித்த மேலும் தெரியவருகையில்,

ராஜஸ்தான் மாநிலம் ஜாலாவார் மாவட்டம் மனோகர் தானாவில் உள்ள பிப்லோடி அரச பாடசாலையில் இன்று (25) காலை 8.30 மணியளவில் மேற்கூரை இடிந்து அங்கு அமர்ந்திருந்த மாணவர்கள் மீது விழுந்துள்ளது. இந்த விபத்தின் போது, ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் தவிர சுமார் 40 பேர் காயமடைந்துள்ளதுடன் 4 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் தெரியவருகிறது.

மேலும், கட்டட இடிபாடுகளில் சிக்கிய மாணவர்கள், ஆசிரியர்களை மீட்கும் பணியில் உள்ளூர்வாசிகள் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIDEO | Four children killed, 17 injured as government school building collapses in Rajasthan's Jhalawar district, say police. Visuals from the hospital where the injured children have been admitted.#RajasthanNews

(Source: Third Party)

(Full video available on PTI videos -… pic.twitter.com/HZ7L81Z0ix

— Press Trust of India (@PTI_News) July 25, 2025
Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!
செய்திகள்

முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!

September 12, 2026
Next Post
கறுப்பு ஜூலை மற்றும் யாழ் நூலகத்தை எரித்த அமைச்சரவையில் ரணில்

கறுப்பு ஜூலை மற்றும் யாழ் நூலகத்தை எரித்த அமைச்சரவையில் ரணில்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு