Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு விபுலானந்த மாணவிகள் கிழக்கு மாகாண தைக்கொண்டான் போட்டியில் 4 பதக்கங்கள் வென்று சாதனை

மட்டக்களப்பு விபுலானந்த மாணவிகள் கிழக்கு மாகாண தைக்கொண்டான் போட்டியில் 4 பதக்கங்கள் வென்று சாதனை

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

கிழக்கு மாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான தைக்கொண்டான் போட்டியில் மட்டக்களப்பு கல்லடி முகத்துவாரம் விபுலானந்த வித்தியாலய மாணவிகள் ஒரு தங்கப் பதக்கம் மற்றும் மூன்று வெள்ளிப் பதக்கங்கள் உட்பட நான்கு பதக்கங்களைத் தமதாக்கிக் கொண்டுள்ளனர்.

இதன்படி கே.டிலுக்ஷி 20 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் 46 கிலோகிராம் தொடக்கம் 49 கிலோகிராம் எடையைத் தூக்கி தங்கப் பதக்கத்தையும், யூ.லதுஸ்மிக்கா 18 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் 63 கிலோகிராம் தொடக்கம் 67 கிலோகிராம் எடையைத் தூக்கி வெள்ளிப் பதக்கத்தையும்,ஜே.சுமித்திரா 20 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் 49 கிலோகிராம் தொடக்கம் 53 கிலோகிராம் எடையைத் தூக்கி வெள்ளிப் பதக்கத்தையும்,திவிப்பிரியா 18 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் 49 கிலோகிராம் தொடக்கம் 52 கிலோகிராம் எடைப்பிரிவில் வெள்ளிப் பதக்கத்தையும்,கே.லக்சாந் 45 கிலோகிராம் கராத்தேயில் வெண்கலப் பதக்கத்தையும் பெற்றுள்ளனர்.

இவர்களைப் பாடசாலை அதிபர்,ஆசிரியர்கள்,மாணவர்கள் மற்றும் பாடசாலைச் சமூகத்தினர் பாராட்டுகின்றனர்.

Tags: electioninternationalnewsmattakkalappuseythikalsrilankanews

தொடர்புடையசெய்திகள்

மத்திய கிழக்கு போரால் இலங்கையில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு; நளிந்த ஜயதிஸ்ஸ
செய்திகள்

மத்திய கிழக்கு போரால் இலங்கையில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு; நளிந்த ஜயதிஸ்ஸ

October 28, 2026
புலிகள் மீதான தடையை கனடா முதலில் நீக்கி, ஏனைய நாடுகளுக்கும் வழிகாட்ட வேண்டும்; சிறீதரன் எம்.பி
செய்திகள்

புலிகள் மீதான தடையை கனடா முதலில் நீக்கி, ஏனைய நாடுகளுக்கும் வழிகாட்ட வேண்டும்; சிறீதரன் எம்.பி

October 28, 2026
முல்லைத்தீவில் காணாமல் போன மீனவர்களை தேடி தீவிர நடவடிக்கை
செய்திகள்

முல்லைத்தீவில் காணாமல் போன மீனவர்களை தேடி தீவிர நடவடிக்கை

October 28, 2026
இலங்கை மாணவர்களுக்கு தென்கொரியாவில் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பெற புதிய வாய்ப்பு!
செய்திகள்

இலங்கை மாணவர்களுக்கு தென்கொரியாவில் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பெற புதிய வாய்ப்பு!

October 28, 2026
ஆந்திராவில் பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை; 85,000 பேர் முகாம்களில் தஞ்சம்!
செய்திகள்

ஆந்திராவில் பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை; 85,000 பேர் முகாம்களில் தஞ்சம்!

October 28, 2026
மாத்தறை குடாவெல்ல கடற்பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற நால்வர் மாயம்!
செய்திகள்

மாத்தறை குடாவெல்ல கடற்பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற நால்வர் மாயம்!

October 28, 2026
Next Post
இடமாற்ற பிரச்சினையில் தீர்வு தேவை; 11 ஆம் திகதி நாடு தழுவிய வேலைநிறுத்தம் என வைத்தியர் சங்கம் அறிவிப்பு

இடமாற்ற பிரச்சினையில் தீர்வு தேவை; 11 ஆம் திகதி நாடு தழுவிய வேலைநிறுத்தம் என வைத்தியர் சங்கம் அறிவிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு