Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு முதல்வர் சிவம் பாக்கியநாதனுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு-காணொளி

மட்டு முதல்வர் சிவம் பாக்கியநாதனுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு-காணொளி

10 months ago
in அரசியல், காணொளிகள், செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் ஹர்த்தாலுக்காக கடைகளை மூடுமாறு வலியுறுத்தியதற்கு எதிராக தேசிய மக்கள் சக்தியின் ஐந்து மாநகரசபை உறுப்பினர்கள் இன்று (18) திங்கட்கிழமை மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு சென்று அதில் ஒரு உறுப்பினர் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்தார்.

அதேபோல், ஈரோஸ் கட்சியின் இரா. பிரபாகரனும், முதல்வர் வர்த்தகர்களை மிரட்டி கடைகளை பூட்டியதாக குற்றம்சாட்டி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து மாநகரசபை முதல்வர் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு விசாரணைகள் நடைபெற்ற வேளை தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் மற்றும் முதல்வர் ஆகியோர் பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் சமாதானமாகிய நிலையில் குறித்த முறைப்பாடு முடிவுறுத்தப்பட்டது.

அதேசமயம் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் ஹர்த்தாலுக்காக கடைகளை மூடுமாறு வலியுறுத்தியதோடு, கடைகளை மூடாவிட்டால் அனுமதி பத்திரம் நிறுத்தப்படும் என வர்த்தகர்களை மிரட்டி அதிகார துஷ்பிரயோகம் மேற்கொண்டதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் தகராறு; தனியார் பேருந்து சாரதிக்கு பணி இடைநிறுத்தம்!
செய்திகள்

கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் தகராறு; தனியார் பேருந்து சாரதிக்கு பணி இடைநிறுத்தம்!

June 13, 2026
‘சூப்பர் எல் நினோ’ குறித்து சஜித் பிரேமதாச எச்சரிக்கை!
செய்திகள்

‘சூப்பர் எல் நினோ’ குறித்து சஜித் பிரேமதாச எச்சரிக்கை!

June 13, 2026
உடகொட்டமுல்ல விபத்தில் 22 வயது இளைஞர் உயிரிழப்பு!
செய்திகள்

உடகொட்டமுல்ல விபத்தில் 22 வயது இளைஞர் உயிரிழப்பு!

June 13, 2026
அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு மழை மற்றும் பலத்த காற்றுக்கு வாய்ப்பு!
செய்திகள்

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு மழை மற்றும் பலத்த காற்றுக்கு வாய்ப்பு!

June 13, 2026
இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியை சந்தித்த சைனா ஹார்பர் தலைவர்
செய்திகள்

இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியை சந்தித்த சைனா ஹார்பர் தலைவர்

June 13, 2026
சுரேஷ் சலேவுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்கள் கடிதம்!
செய்திகள்

சுரேஷ் சலேவுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்கள் கடிதம்!

June 13, 2026
Next Post
வர்த்தகர்களுக்கு நான் எந்த அச்சுறுத்தலும் விடுக்கவில்லை-மட்டு மாநகர மேயர்

வர்த்தகர்களுக்கு நான் எந்த அச்சுறுத்தலும் விடுக்கவில்லை-மட்டு மாநகர மேயர்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு