Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நீதிமன்ற வளாகத்திற்குள் ஊடுருவி ஹரக் கடா படுகொலை செய்யவிருந்த அரச ஊழியர் கைது

நீதிமன்ற வளாகத்திற்குள் ஊடுருவி ஹரக் கடா படுகொலை செய்யவிருந்த அரச ஊழியர் கைது

11 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மகரகமவில் பத்திரிகையாளர் வேடத்தில் வந்து “ஹரக் கடா”வை படுகொலை செய்யவிருந்த பாதாள உலக குழு உறுப்பினர் கைது நேற்று (02) கைது செய்யப்பட்டுள்ளார்.

​பாதாள உலக குழுவான “பெகோ சமன்” உடன் தொடர்புடைய ஒரு சந்தேகநபரே, பத்திரிகையாளர் வேடத்தில் “ஹரக் கடா” என்றழைக்கப்படும் நதுன் சிந்தகவைக் படுகொலை செய்யத் தயாராக இருந்தபோது மகரகமவில் வைத்து கைது செய்யப்பட்டார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

​மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவினரால் நேற்று இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விசாரணையில், அரச நிறுவனமொன்றில் (தாழ்நில அபிவிருத்தி சபை) ஊழியராக கடமையாற்றும் சந்தேகநபர், பாதாள உலகத் தலைவரான கெஹெல்பத்தார பத்மவின் ஆலோசனைக்கமைய இந்தத் தாக்குதலுக்குத் திட்டமிட்டது தெரியவந்துள்ளது.

​சந்தேகநபரிடமிருந்து ரிவோல்வர் துப்பாக்கி மற்றும் சேதப்படுத்தப்பட்ட வீடியோ கெமரா என்பனவும் இதன்போது மீட்கப்பட்டுள்ளன.

​சந்தேகநபருக்கு, “ஹரக் கடா” தடுத்து வைக்கப்பட்டுள்ள நீதிமன்ற வளாகத்திற்குள் ஊடுருவி இந்த தாக்குதலை மேற்கொள்ளும் பணி வழங்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மகசின் சிறைக்குள் போதைப்பொருள் வீச முயன்ற இருவர் கைது!
செய்திகள்

மகசின் சிறைக்குள் போதைப்பொருள் வீச முயன்ற இருவர் கைது!

August 8, 2026
மூதூர் 17 தன்னார்வத் தொண்டர்களின் படுகொலையின் 20ஆவது ஆண்டு நினைவேந்தல்!
செய்திகள்

மூதூர் 17 தன்னார்வத் தொண்டர்களின் படுகொலையின் 20ஆவது ஆண்டு நினைவேந்தல்!

August 8, 2026
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 11 இந்திய மீனவர்களை விடுவிக்க கோரிக்கை!
செய்திகள்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 11 இந்திய மீனவர்களை விடுவிக்க கோரிக்கை!

August 8, 2026
சிறைச்சாலை அசாதாரண சூழ்நிலை; தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை!
செய்திகள்

சிறைச்சாலை அசாதாரண சூழ்நிலை; தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை!

August 8, 2026
டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 64 ஆக அதிகரிப்பு!
செய்திகள்

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 64 ஆக அதிகரிப்பு!

August 8, 2026
வலப்பனையில் அம்மன் கோவில் வளாகத்தில் புத்தர் சிலை நிறுவ முயற்சி!
செய்திகள்

வலப்பனையில் அம்மன் கோவில் வளாகத்தில் புத்தர் சிலை நிறுவ முயற்சி!

August 8, 2026
Next Post
வடக்கில் காணி, மொழி, கலாசார, காணாமல்போனவர்களை அறியும் உரிமைகள் உறுதி செய்யப்படும்; ஜனாதிபதி

வடக்கில் காணி, மொழி, கலாசார, காணாமல்போனவர்களை அறியும் உரிமைகள் உறுதி செய்யப்படும்; ஜனாதிபதி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு