Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு தேற்றாத்தீவு பாலமுருகன் ஆலய தீர்த்தோற்சவம்

மட்டு தேற்றாத்தீவு பாலமுருகன் ஆலய தீர்த்தோற்சவம்

9 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற தேற்றாத்தீவு பால்மணல்மேடு அருள்மிகு பாலமுருகன் ஆலயத்தின் வருடாந்த தீர்த்தோற்சவம் நேற்று (13) வெகுவிமர்சையாக நடைபெற்றது. ஆலயத்தின் மஹோற்சவம் கடந்த 2ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, பத்து தினங்கள் தம்ப பூஜை, வசந்த மண்டப பூஜை, சுவாமி உள்வீதியுலா, வெளிவீதியுலா என தொடர்ந்து நடைபெற்றது.

நேற்று காலை விசேட பூஜைகள் நடைபெற்றதையடுத்து, பாலமுருகப் பெருமான், பாலவிநாயகர், சிவன், பார்வதி ஆகிய திருவுருவங்கள் எழுந்தருளி, பக்தர்களின் உற்சாகக் கோஷங்களுடன் தீர்த்தோற்சவத்திற்காக புறப்பட்டன. புனிதத் தீர்த்தக் கங்கை என அழைக்கப்படும் சரவணப் பொய்கையில் தீர்த்தோற்சவம் சிறப்பாக நடைபெற்றது. இதன்போது வேல் ஏந்தி தீர்த்தம் ஆடிய சிவாச்சாரியார் திடீரென பரவச நிலைக்குள் ஆழ்ந்து மூர்ச்சையடைந்த நிகழ்வு, பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

மக்கள் பெருமளவில் கலந்து கொண்ட இம்மஹோற்சவத்தில், அடியார்கள் கற்பூரச் சட்டி மற்றும் காவடிகள் ஏந்தி நேர்த்திக்கடன்களைச் செலுத்தினர். தீர்த்தோற்சவம் பக்தி, ஆன்மீக உணர்வுகள் நிறைந்த சூழலில் நடைபெற்றது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

கழிவறைகளுக்கு அருகில் உணவு தயாரித்த உணவகத்திற்கு சீல்; மன்னாரில் சம்பவம்
செய்திகள்

கழிவறைகளுக்கு அருகில் உணவு தயாரித்த உணவகத்திற்கு சீல்; மன்னாரில் சம்பவம்

June 8, 2026
காரைதீவு பொலிஸாரின் தடுப்புக்காவலில் உயிரிழந்தவர் தொடர்பில் சந்தேகம்; விசாரணைகள் ஆரம்பம்
செய்திகள்

காரைதீவு பொலிஸாரின் தடுப்புக்காவலில் உயிரிழந்தவர் தொடர்பில் சந்தேகம்; விசாரணைகள் ஆரம்பம்

June 8, 2026
அடக்குமுறைச் சட்டங்களுக்கு அஞ்சி ஒளியும் தமிழ் பிரதிநிதிகள்; அருட்தந்தை ஜெகதாஸ் கடும் விமர்சனம்
செய்திகள்

அடக்குமுறைச் சட்டங்களுக்கு அஞ்சி ஒளியும் தமிழ் பிரதிநிதிகள்; அருட்தந்தை ஜெகதாஸ் கடும் விமர்சனம்

June 8, 2026
புனித மரியால் பேராலயத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அவர்களின் 38வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு
செய்திகள்

புனித மரியால் பேராலயத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அவர்களின் 38வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு

June 8, 2026
பரிகார பூஜை என்ற பெயரில் மாணவி துஷ்பிரயோகம்; அரசியல்வாதி கைது!
செய்திகள்

பரிகார பூஜை என்ற பெயரில் மாணவி துஷ்பிரயோகம்; அரசியல்வாதி கைது!

June 8, 2026
“சாணக்கியன் பாட ஏலாதா?”; பாடிய விதம் பிழை என்ற அர்ச்சுனா!
அரசியல்

“சாணக்கியன் பாட ஏலாதா?”; பாடிய விதம் பிழை என்ற அர்ச்சுனா!

June 8, 2026
Next Post
2026ஆம் ஆண்டுக்கான பாடசாலை தவணை விடுமுறை அறிவிப்பு

2026ஆம் ஆண்டுக்கான பாடசாலை தவணை விடுமுறை அறிவிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு