Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் இருந்து நஞ்சற்ற உணவுப் பொருட்கள் ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி; ‘வல்சி’ நிறுவனத்தின் புதிய முயற்சி

மட்டக்களப்பில் இருந்து நஞ்சற்ற உணவுப் பொருட்கள் ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி; ‘வல்சி’ நிறுவனத்தின் புதிய முயற்சி

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள்

நஞ்சற்றதும் இரசாயனப் பசளை பாவனையற்றதுமான பொதி செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் மட்டக்களப்பில் இருந்து முதற் தடவையாக ஜரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் ஆரம்ப நிகழ்வு வல்சி நிறுவனத்தினால் அண்மையில் வாழைச்சேனை துறைமுகப் பகுதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலாளர் திருமதி ஜெயானந்தி திருச்செல்வம்,திட்டமிடல் பணிப்பாளர் கங்காதரன் ஆகியோர்களுடன் வல்சி நிறுவனத்தின் இணைப்பாளர் த.சுரேஸ் மற்றும் கிழக்கு மாகாண இணைப்பாளர் எஸ்.தீபன் ஆகியோர்கள் இதனை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தனர்.

சுமார 15 வகையான பொருட்கள் முதற் தடவையாக ஏற்றுமதி செய்யப்பட்டன.

மரவள்ளிகிழக்கு, தேங்காய்ப்பால், வெண்டிக்காய், பயிற்றை, காளான், நிலக்கடலை, சின்ன வெங்காயம், வற்றவப் பழ ஐஸ் கிறீம், முருங்கை இலை, மரவள்ளி இலை என பல்வேறு வகையான உணவுப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகள் ‘வல்சி’ நிறுவனத்தின் செயற்பாடு தொடர்பாக பின்வருமாறு கருத்து தெரிவித்தனர்.

‘வல்சி’ நிறுவனமானது தயாக மன்னில் இருந்து பல தரப்பட்ட உற்பத்தி பொருட்களை எமது நாட்டின் பொருன்மிய மேம்பாட்டினை மேம்படுத்தும் பொருட்டு அதிகளவு விளைச்சலை தந்தும் சந்தை வாய்ப்புக்கு குறைந்தளவு வருமானத்தை ஈட்டித் தரும் உணவு பொருட்களை கொள்வனவு செய்து அவற்றினை ஏற்றுமதி பொருளாக மாற்றி நளிவுற்ற மக்களின் பொருளாதாரத்தை மாற்றுவதுடன் நாட்டின் பொருளாதர வளர்ச் சிக்கு உறுதுணையாக இருக்கும் நோக்குடன் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வல்சி நிறுவனத்தின் இணைப்பாளர் த.சுரேஸ் இதன்போது கருத்து தெரிவித்தார்.

அத்துடன் இத்திட்டமானது ‘வல்சி’ நிறுவனத்தின் தலைவர் பொறியியலாளர் த.தயாபரனின் நெறிப்படுத்துகையின் கீழ் மட்டக்களப்பில் மாத்திரமில்லாது வடக்கு கிழக்கில் பல்வேறு பகுதிகளில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்

Tags: BatticaloaBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கல்முனை கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான வரணியா-றியாசா முதலாம் தரத்திற்கு தரமுயர்வு
செய்திகள்

கல்முனை கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான வரணியா-றியாசா முதலாம் தரத்திற்கு தரமுயர்வு

September 24, 2026
நுவரெலியா, ஹட்டன் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை
செய்திகள்

நுவரெலியா, ஹட்டன் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

September 24, 2026
“நான் இலங்கையர் அல்ல, ஈழத் தமிழர்”; ஹாலிவுட் நடிகை மைத்ரேயி ராமகிருஷ்ணனின் கருத்தால் கொதித்த சமூக வலைத்தள இனவாதிகள்!
சினிமா

“நான் இலங்கையர் அல்ல, ஈழத் தமிழர்”; ஹாலிவுட் நடிகை மைத்ரேயி ராமகிருஷ்ணனின் கருத்தால் கொதித்த சமூக வலைத்தள இனவாதிகள்!

September 24, 2026
முன்பள்ளி சிறுவர்களின் டிஜிட்டல் திரை பயன்பாடு கணிசமாக அதிகரிப்பு!
செய்திகள்

முன்பள்ளி சிறுவர்களின் டிஜிட்டல் திரை பயன்பாடு கணிசமாக அதிகரிப்பு!

September 24, 2026
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு; கொத்மலை ஓயா அருகிலுள்ள மக்களுக்கு எச்சரிக்கை!
செய்திகள்

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு; கொத்மலை ஓயா அருகிலுள்ள மக்களுக்கு எச்சரிக்கை!

September 24, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சுரேஷ் சலேக்கும் கோட்டாபயவுக்கும் தண்டனை கிடைத்தால்தான் முழுமையான நீதி; அருட்தந்தை ஜூட் பகிரங்க அறிவிப்பு!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சுரேஷ் சலேக்கும் கோட்டாபயவுக்கும் தண்டனை கிடைத்தால்தான் முழுமையான நீதி; அருட்தந்தை ஜூட் பகிரங்க அறிவிப்பு!

September 24, 2026
Next Post
பாராளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் விபத்தில் சிக்கி அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதி

பாராளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் விபத்தில் சிக்கி அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு