Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தேரரை தாக்கிய நகரசபை உறுப்பினருக்கு விளக்கமறியல்

தேரரை தாக்கிய நகரசபை உறுப்பினருக்கு விளக்கமறியல்

12 months ago
in செய்திகள்

அம்பாந்தோட்டை, தங்காலை, என்னபிட்டிய பிரதேசத்தில் உள்ள ஜயசுமனராம விகாரையின் தேரரை தாக்கிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட தங்காலை நகர சபை உறுப்பினரை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 01 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு தங்காலை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

42 வயதுடைய தங்காலை நகர சபை உறுப்பினர் ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

செப்டெம்பர் 03 ஆம் திகதி தங்காலையில் நடைபெற்ற பெரஹெர ஒன்றில் கலந்துகொண்ட நடன குழுவுக்கு பணம் செலுத்துவது தொடர்பில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தங்காலை பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட தங்காலை நகர சபை உறுப்பினரின் தலைமையில் இந்த பெரஹெர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தங்காலை பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலில் ஜயசுமனராம விகாரையின் தேரரும் மற்றுமொரு நபரும் காயமடைந்துள்ளதாகவும் தங்காலை பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் தங்காலை பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபரான தங்காலை நகர சபை உறுப்பினர் செப்டெம்பர் 21 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டுதாகவும் பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

இதனை கருத்தில் கொண்ட நீதவான் கைதுசெய்யப்பட்ட தங்காலை நகர சபை உறுப்பினரை ஒக்டோபர் மாதம் 01 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சிறுவர்களை பாதுகாப்பது அரசின் கடமை; ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க
செய்திகள்

சிறுவர்களை பாதுகாப்பது அரசின் கடமை; ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க

September 18, 2026
சவுதியில் இலங்கையருக்கு மரண தண்டனை?; மேன்முறையீட்டு தீர்ப்பால் அதிர்ச்சி
செய்திகள்

சவுதியில் இலங்கையருக்கு மரண தண்டனை?; மேன்முறையீட்டு தீர்ப்பால் அதிர்ச்சி

September 18, 2026
ஈரோஸ் கட்சியுடன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் கட்சி இணைந்து செயற்பட முடிவு
செய்திகள்

ஈரோஸ் கட்சியுடன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் கட்சி இணைந்து செயற்பட முடிவு

September 17, 2026
சில வாகனங்களின் விலை 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்தது
செய்திகள்

சில வாகனங்களின் விலை 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்தது

September 17, 2026
கிழக்கு மாகாண காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க விசேட குழு தீவிர நடவடிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாண காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க விசேட குழு தீவிர நடவடிக்கை

September 17, 2026
வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி
செய்திகள்

வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி

September 17, 2026
Next Post
மட்டக்களப்பு மாவட்ட மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலாளர் வழிகாட்டலில் கரையோர சுத்தப்படுத்தல் மற்றும் பனம் விதை நடுதல் நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்ட மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலாளர் வழிகாட்டலில் கரையோர சுத்தப்படுத்தல் மற்றும் பனம் விதை நடுதல் நிகழ்வு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு