Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சர்வதேச அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்

சர்வதேச அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்

8 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

சர்வதேச அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம் நேற்று (30) நடைபெற்றது.

சர்வதேச அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் ரோட்டரி கழகம் மட்டக்களப்பு ஹெரிடேஜ் (Rotary Club of Batticaloa Heritage) அனுசரனையுடனும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பங்களிப்புடனும் இந்த இரத்த தானம் நடைபெற்றது.

இவ் இரத்ததான நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள், பல்கலைக்கழக ஊழியர்கள், இராணுவத்தினர், ஆடை தொழிற்சாலை ஊழியர்கள், பொதுமக்கள் என 150 கொடையாளர்கள் இதன் போது பங்குபற்றி இரத்ததானத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் பல்கலைக்கழக உப வேந்தர், பல்கலைக்கழக நிர்வாக உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், ரோட்டரி கழகம் மட்டக்களப்பு ஹெரிடேஜ் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்தியர் மற்றும் ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அல்பா,சாம்,பப்பா!; சிறிநேசன் கூறும் இவர்கள் யார்?
காணொளிகள்

அல்பா,சாம்,பப்பா!; சிறிநேசன் கூறும் இவர்கள் யார்?

June 11, 2026
மீன்பிடிக்கும் செயலி எங்கே?; சிரித்துக்கொண்டே சந்திரசேகரிடம் கேட்ட அர்ச்சுனா!
செய்திகள்

மீன்பிடிக்கும் செயலி எங்கே?; சிரித்துக்கொண்டே சந்திரசேகரிடம் கேட்ட அர்ச்சுனா!

June 11, 2026
பெசில் ராஜபக்ஷவுக்கு எதிராக சர்வதேச பிடியாணை; நீதிமன்றம் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு அனுமதி!
செய்திகள்

பெசில் ராஜபக்ஷவுக்கு எதிராக சர்வதேச பிடியாணை; நீதிமன்றம் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு அனுமதி!

June 11, 2026
4 பிள்ளைகளின் தாய் தீ வைத்து கொலை; கணவர் தலைமறைவு!
செய்திகள்

4 பிள்ளைகளின் தாய் தீ வைத்து கொலை; கணவர் தலைமறைவு!

June 11, 2026
அன்னாசிப்பழம் சாப்பிட்ட 16 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!
செய்திகள்

அன்னாசிப்பழம் சாப்பிட்ட 16 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!

June 11, 2026
புத்தளம் வைத்தியசாலையில் நின்றபடி குழந்தை பிரசவித்துள்ள பெண்; வைத்தியசாலை அலட்சியம் காரணமா?
காணொளிகள்

புத்தளம் வைத்தியசாலையில் நின்றபடி குழந்தை பிரசவித்துள்ள பெண்; வைத்தியசாலை அலட்சியம் காரணமா?

June 11, 2026
Next Post
படுகொலை விவகாரத்தில் கைதான மொட்டு உறுப்பினர் சந்தேக நபரல்ல சாட்சியாளர்; சாகர காரியவசம்

படுகொலை விவகாரத்தில் கைதான மொட்டு உறுப்பினர் சந்தேக நபரல்ல சாட்சியாளர்; சாகர காரியவசம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு