Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் புலமைப்பரிசில் சித்தி பெற்ற மாணவிக்கு துவிச்சக்கரவண்டி வழங்கி வைப்பு ; குடும்பத்திற்காக வாழ்வாதார உதவி கோரும் தாய்

மட்டக்களப்பில் புலமைப்பரிசில் சித்தி பெற்ற மாணவிக்கு துவிச்சக்கரவண்டி வழங்கி வைப்பு ; குடும்பத்திற்காக வாழ்வாதார உதவி கோரும் தாய்

8 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட வேப்பவெட்டுவான், பாலர்சேனை பகுதியில் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மிகவும் வறுமை நிலையில் உள்ள மாணவி ஒருவருக்கு கல்வி நடவடிக்கைகளை முன்கொண்டுசெல்ல துவிச்சக்கரவண்டியொன்று வழங்கிவைக்கப்பட்டது.

கடந்த (25) அக்னிச் சிறகுகள் பேரவையிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக இந்த உதவி வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

பாலர்சேனை கிராமத்தில் 5 பெண் பிள்ளைகளை கொண்ட மிகவும் வறுமையான குடும்பத்தில் பல தூரம் நடந்து சென்று இலுப்படிச்சேனை அம்பாள் வித்தியாலயத்தில் கல்வி கற்று, தரம் 5 புலமை பரீட்சையில் 152 புள்ளிகளை பெற்று சித்தியடைந்த மாணவிக்கு நாவற்காடு- அக்னிச் சிறகுகள் பேரவையால் இந்த துவிச்சக்கரவண்டி வழங்கி வைக்கப்பட்டது.

இதனை அக்னிச் சிறகுகள் பேரவை தாயக பொறுப்பாளர், செயற்பாட்டாளர் சோ.சிவா, சமுக செயற்பாட்டாளர் ஆதன் குணா மற்றும்இலுப்படிச்சேனை அம்பாள் வித்தியாலயத்தின் ஆசிரியர் விஸ்வநாதன் ரஜீவன் ஆகியோரினால் கையளிக்கப்பட்டது.

பிள்ளையின் தாய்க்கு 6 பெண் பிள்ளைகளில் ஒரு பிள்ளை இறந்துவிட்டது. தற்போது 5 பெண் பிள்ளைகளோடு மிகவும் வறுமை நிலையில் வாழ்கிறார். இருந்தும் வறுமையின் பிடியோடு பிள்ளைகளை படிப்பித்து வருகிறார். கணவனும் கால் வாதத்தோடு கூலி வேலை செய்துதான் இவர்களின் காலம் போகிறது. ஒரு மகள் உயர்தரம் கற்கிறார், இவர்களின் நிலை பாரதூரமான வேதனையான விடயம். இவர்களுக்கு பல தேவைகள் இருக்கிறது இவர்களுக்கு உதவிகளை வழங்குமாறு அக்கினிச் சிறகுகள் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இன்றுமுதல் சதொசவில் குறைக்கப்பட்டுள்ள பொருட்களின் விலைகள்
செய்திகள்

இன்றுமுதல் சதொசவில் குறைக்கப்பட்டுள்ள பொருட்களின் விலைகள்

June 18, 2026
அமெரிக்காவில் பாலியல் சேவை பெற காத்திருந்த இலங்கை பிக்கு கைது
செய்திகள்

அமெரிக்காவில் பாலியல் சேவை பெற காத்திருந்த இலங்கை பிக்கு கைது

June 18, 2026
NPP எதிர்ப்பை மீறி குறிகாட்டுவான் சுற்றுவட்டத்தில் நாகபூசணி அம்மன் சிலை அமைக்க ஒப்புதல்
செய்திகள்

NPP எதிர்ப்பை மீறி குறிகாட்டுவான் சுற்றுவட்டத்தில் நாகபூசணி அம்மன் சிலை அமைக்க ஒப்புதல்

June 18, 2026
கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் கைது!
செய்திகள்

கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் கைது!

June 18, 2026
சிகை அலங்கார ஊழியர் மீது தாக்குதல்; சந்தேக நபர் கைது!
செய்திகள்

சிகை அலங்கார ஊழியர் மீது தாக்குதல்; சந்தேக நபர் கைது!

June 18, 2026
“நாங்கள் தமிழர்கள் அல்ல, தமிழ் பேசும் அரேபியர்கள்”; இலங்கை முஸ்லிம்களின் தமிழ் அடையாள மறுப்பு வரலாறு!
செய்திகள்

“நாங்கள் தமிழர்கள் அல்ல, தமிழ் பேசும் அரேபியர்கள்”; இலங்கை முஸ்லிம்களின் தமிழ் அடையாள மறுப்பு வரலாறு!

June 18, 2026
Next Post
‘தேச ஒருமைப்பாடு – தேசிய இயக்கம்’ என்ற தொனிப்பொருளில் இடம்பெறவுள்ள போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம்

'தேச ஒருமைப்பாடு – தேசிய இயக்கம்' என்ற தொனிப்பொருளில் இடம்பெறவுள்ள போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு