Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
முல்லைத்தீவில் உணவகம் ஒன்றில் வாங்கிய சோற்றில் புழுக்கள்

முல்லைத்தீவில் உணவகம் ஒன்றில் வாங்கிய சோற்றில் புழுக்கள்

10 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

முல்லைத்தீவில் உணவகம் ஒன்றில் வாங்கப்பட்ட உணவில் புழுக்கள் இருந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

முல்லைத்தீவின் உடையார்கட்டு பகுதியில் அமைந்துள்ள பிரபல உணவகமொன்றில் நேற்று (12) வாங்கப்பட்ட உணவுப் பொதியில் புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

உணவகம் அமைந்துள்ள அதே பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் மதிய சாப்பாட்டிற்காக குறித்த உணவகத்திலிருந்து ஐந்து உணவுப்பொதிகளை வாங்கி சென்றுள்ளார்.

சாப்பிடுவதற்காக பொதியை திறந்த போது, மீன் பொரியல் உணவிற்குள் புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

பின்னர் குறித்த நபர் உடனடியாக சுகாதார பரிசோதகருக்குத் தகவல் வழங்கினார்.

அவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் உணவகத்தில் சோதனை நடத்திய அதிகாரிகள் உணவகத்தை பரிசோதித்து, சுகாதார விதிமுறைகளை மீறியதாகக் கண்டறிந்துள்ளனர்.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட உணவகம் மீது சுகாதார பிரிவினர் வழக்கு தாக்கல் செய்து இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம், உணவின் தரத்தைப் பேணுவதில் அலட்சியம் காட்டும் உணவகங்கள் மீதான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags: BatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கணவரின் நண்பன் தாக்கியதில் மனைவி பலி; மட்டக்களப்பில் சம்பவம்
செய்திகள்

கணவரின் நண்பன் தாக்கியதில் மனைவி பலி; மட்டக்களப்பில் சம்பவம்

August 27, 2026
மட்டு விபத்தில் கைதான பொலிஸ் சாரதி கஞ்சா பாவித்தது உறுதி
செய்திகள்

மட்டு விபத்தில் கைதான பொலிஸ் சாரதி கஞ்சா பாவித்தது உறுதி

August 27, 2026
ஓகஸ்ட் 20 அன்று பொலிஸ் சான்றிதழுக்கு விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும்
செய்திகள்

ஓகஸ்ட் 20 அன்று பொலிஸ் சான்றிதழுக்கு விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும்

August 27, 2026
பொது ஒழுங்கைப் பேண முப்படையினரை அழைக்க ஜனாதிபதி உத்தரவு!
செய்திகள்

பொது ஒழுங்கைப் பேண முப்படையினரை அழைக்க ஜனாதிபதி உத்தரவு!

August 27, 2026
நாளை முதல் இலங்கைக்கு நேரே உச்சிகொடுக்கவுள்ள சூரியன்; வானிலை அவதானநிலைய மையம் அறிவிப்பு!
செய்திகள்

நாளை முதல் இலங்கைக்கு நேரே உச்சிகொடுக்கவுள்ள சூரியன்; வானிலை அவதானநிலைய மையம் அறிவிப்பு!

August 27, 2026
நேபாளத்தை உலுக்கிய திடீர் வெள்ளம்; காரணம் குறித்து புதிய தகவல்!
செய்திகள்

நேபாளத்தை உலுக்கிய திடீர் வெள்ளம்; காரணம் குறித்து புதிய தகவல்!

August 27, 2026
Next Post
புத்தளத்தில் காட்டு யானை தாக்கி ஓய்வு பெற்ற இராணுவ சிப்பாய் உயிரிழப்பு

புத்தளத்தில் காட்டு யானை தாக்கி ஓய்வு பெற்ற இராணுவ சிப்பாய் உயிரிழப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு