Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சைபர் அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்கும் பாதுகாப்புப் படை உருவாக்க அரசு திட்டம்; ஜனாதிபதி அறிவிப்பு

சைபர் அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்கும் பாதுகாப்புப் படை உருவாக்க அரசு திட்டம்; ஜனாதிபதி அறிவிப்பு

10 months ago
in செய்திகள்

தொழிநுட்ப அச்சுறுத்தல்களுக்கு, குறிப்பாக சைபர்வெளியில் எழும் சவால்களுக்கு பதிலளிக்கும் திறன் கொண்ட ஒரு பாதுகாப்புப் படையை உருவாக்குவதே அரசாங்கத்தின் கொள்கை என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

அத்துடன், நாட்டின் கடல் மற்றும் வான்வெளிப் பாதுகாப்பை பலப்படுத்தும் அரசாங்கத்தின் நோக்கம் என்று அவர் குறிப்பிட்டார்.

இனங்களுக்கிடையேயான பதற்றங்கள் ஆயுத மோதல்களாக மாறக்கூடும் என்ற கவலைகளை அவர் நிராகரித்துள்ளார்.

இலங்கையின் பாதுகாப்புப் படைகளுக்கு இந்தியா மற்றும் அமெரிக்கா தொடர்ந்து ஆதரவை வழங்கி வருகின்றன.

இந்தியாவானது 70 ஜீப்களுடன் பல்வேறு தொழில்நுட்ப உதவிகளை வழங்கியுள்ளதுடன், முப்படைகளின் திறன் நிலைகளை மேம்படுத்த ஒரு தொழில்நுட்ப அகாடமியை நிறுவ ஆதரவு அளிக்க முன்மொழிந்துள்ளது.

மேலும், அமெரிக்கா 2026 ஆம் ஆண்டில் இலங்கைக்கு 10 TH-57 ஹெலிகொப்டர்களை அன்பளிப்பாக வழங்க உறுதியளித்துள்ளது.

அத்துடன், அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா இணைந்து, C-130 ரகத்தைச் சேர்ந்த இரண்டு போக்குவரத்து விமானங்களை 2026 மற்றும் 2027ஆம் ஆண்டுகளில் இலங்கை விமானப்படைக்கு அன்பளிப்பாக வழங்கவுள்ளன.

KA-360 மற்றும் KA-350 பீச்கிராப்ட் விமானங்கள் ஏற்கனவே அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியாவால் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய தவிசாளராக ஹிஸ்புல்லாஹ் தெரிவு
அரசியல்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய தவிசாளராக ஹிஸ்புல்லாஹ் தெரிவு

September 15, 2026
பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்
செய்திகள்

பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்

September 15, 2026
மட்டக்களப்பு பழைய கல்லடி பாலத்தில் இருந்து குதித்த இளைஞர்
செய்திகள்

மட்டக்களப்பு பழைய கல்லடி பாலத்தில் இருந்து குதித்த இளைஞர்

September 15, 2026
அவசர நேரங்களில் பொலிஸாரை உடனடியாக தொடர்புகொள்ள புதிய செயலி அறிமுகம்!
செய்திகள்

அவசர நேரங்களில் பொலிஸாரை உடனடியாக தொடர்புகொள்ள புதிய செயலி அறிமுகம்!

September 15, 2026
மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!
செய்திகள்

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!

September 15, 2026
மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்
காணொளிகள்

மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்

September 15, 2026
Next Post
அதிவேக நெடுஞ்சாலை வீதியில் காட்டுயானை

அதிவேக நெடுஞ்சாலை வீதியில் காட்டுயானை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு