Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தாந்தமலை தொல்லியல் பெயர்பலகை அகற்றல்; கைது செய்யப்பட்ட மூவர் பிணையில் விடுதலை

தாந்தமலை தொல்லியல் பெயர்பலகை அகற்றல்; கைது செய்யப்பட்ட மூவர் பிணையில் விடுதலை

10 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட தாந்தமலை பகுதியில் நடப்பட்ட தொல்லியல் திணைக்கள பதாகைகளை அகற்றிய குற்றச்சாட்டின் கீழ் நேற்று (25) கைது செய்யப்பட்ட பட்டிப்பளை பிரதேச சபை உறுப்பினர், தாந்தாமலை கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர், பிரதேச சபை உத்தியோகத்தர் ஆகிய மூவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட தாந்தமலை பகுதியில் நடப்பட்ட தொல்லியல் திணைக்கள பெயர் பலகைகளை அகற்றியதாக தெரிவிக்கப்பட்டு பட்டிப்பளை பிரதேச சபையின் இலங்கை தமிழரசுக்கட்சி உறுப்பினர், தாந்தாமலை கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர், மண்முனை தென் மேற்கு பிரதேச சபை உத்தியோகத்தர் என மூவர் சந்தேகத்தின் பெயரில் நேற்றைய தினம் (25) கொக்கட்டிச்சோலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இன்றைய தினம் மூவரும் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் கொக்கட்டிச்சோலை பொலிஸாரினால் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது சந்தேக நபர்களின் சார்பில் சட்டத்தரணி விஜயகுமார் உட்பட சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்தனர்.

இந்த வழக்கினை விசாரணை செய்த நீதிவான் நீதிமன்ற நீதிபதி அண்ணத்துரை தர்ஷினி மூவரையும் தலா இருபத்தைந்தாயிரம் ரூபா சரீரப்பிணையில் செல்வதற்கு அனுமதித்தார்.

இது தொடர்பான வழக்கானது எதிர்வரும் டிசம்பர் 10ஆம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!
செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!

September 12, 2026
பிரதமர் தலைமையில் மட்டக்களப்பில் 55 மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்கள் கௌரவிப்பு!
மட்டு செய்திகள்

பிரதமர் தலைமையில் மட்டக்களப்பில் 55 மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்கள் கௌரவிப்பு!

September 12, 2026
ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
Next Post
மட்டக்களப்பில் பலத்த மழை – காற்று எச்சரிக்கை; மாநகர சபை அவசர அறிவிப்பு

மட்டக்களப்பில் பலத்த மழை – காற்று எச்சரிக்கை; மாநகர சபை அவசர அறிவிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு