Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டோருக்கு வாழைச்சேனை பிரதேசம் முழுவதும் நிவாரணம் சேகரிப்பு

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டோருக்கு வாழைச்சேனை பிரதேசம் முழுவதும் நிவாரணம் சேகரிப்பு

6 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

கோறளைப் பற்று வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளரின் ஏற்பாட்டினால் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஒன்றிணைந்து உதவிக்கரம் நீட்டுவோம் என்ற தொனிப் பொருளில் பேரிடர் அனர்த்த நிவாரண சேகரிப்பு நடவடிக்கை பிரதேசம் தோறும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது .

பிரதேசத்தில் பெரும்பலான மக்கள் நிவாரண உதவிகளை வழங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர் கல்குடா வீதியில் பேத்தாழை நூலகத்திற்கு முன்பாக விவேகானந்தா சன சமூக நிலையம் பொது நூலகம் தாழை இளைஞர் கழகம் வாழச்சேனை வள்ளுவர் இளைஞர் கழகம் என்பன ஒன்றிணைந்து சேகரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

வாழைச்னே பிரதான வீதியில் பிரதேச சபையும் சந்திவெளியில் ஸ்ரீ புதுப்பிள்ளையார் ஆலயம் மற்றும் எக்கோ விளையாட்டு கழகம் என்பன இணைந்து அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவி வழங்கும் முகமாக நிவாரண சேகரிப்பு மையம் அமைக்கப்பட்டு நிவாரணப் பொருட்கள் சேகரிப்பு நடவடிக்கை முன்னெடுத்து வருகின்றனர்.

பிரதேச மக்கள் முன் வந்து நிவாரணப் பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆர்வத்துடன் வழங்கி வருகின்றனர்.

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: null;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 39;
Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் தகராறு; தனியார் பேருந்து சாரதிக்கு பணி இடைநிறுத்தம்!
செய்திகள்

கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் தகராறு; தனியார் பேருந்து சாரதிக்கு பணி இடைநிறுத்தம்!

June 13, 2026
‘சூப்பர் எல் நினோ’ குறித்து சஜித் பிரேமதாச எச்சரிக்கை!
செய்திகள்

‘சூப்பர் எல் நினோ’ குறித்து சஜித் பிரேமதாச எச்சரிக்கை!

June 13, 2026
உடகொட்டமுல்ல விபத்தில் 22 வயது இளைஞர் உயிரிழப்பு!
செய்திகள்

உடகொட்டமுல்ல விபத்தில் 22 வயது இளைஞர் உயிரிழப்பு!

June 13, 2026
அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு மழை மற்றும் பலத்த காற்றுக்கு வாய்ப்பு!
செய்திகள்

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு மழை மற்றும் பலத்த காற்றுக்கு வாய்ப்பு!

June 13, 2026
இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியை சந்தித்த சைனா ஹார்பர் தலைவர்
செய்திகள்

இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியை சந்தித்த சைனா ஹார்பர் தலைவர்

June 13, 2026
சுரேஷ் சலேவுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்கள் கடிதம்!
செய்திகள்

சுரேஷ் சலேவுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்கள் கடிதம்!

June 13, 2026
Next Post
4 கிலோவுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருள் கண்டுபிடிப்பு

4 கிலோவுக்கும் அதிகமான 'ஐஸ்' போதைப்பொருள் கண்டுபிடிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு