Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கோறளைப்பற்று பகுதியில் நீர்வழி பயணிகளுக்காக லயன்ஸ் கழகம் வழங்கிய உயிர் பாதுகாப்பு மேலங்கிகள்

கோறளைப்பற்று பகுதியில் நீர்வழி பயணிகளுக்காக லயன்ஸ் கழகம் வழங்கிய உயிர் பாதுகாப்பு மேலங்கிகள்

9 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

கோறளைப்பற்றுபிரதேச சபையின் நிர்வாகத்திற்கு உட்பட்ட இடங்களில் நீர் வழி போக்குவரத்தில் ஈடுபடும் போது மக்களின் பாதுகாப்பு நலன் கருதி ஒரு தொகுதி உயிர் பாதுகாப்பு மேலங்கிகள் இன்று (06) வாழைச்சேனை லயன்ஸ் கழகத்தினால் பிரதேச சபை தவிசாளர் சுந்தரலிங்கம் சுதாகரனிடம் வழங்கி வைக்கப்பட்டது.

இதன் போது 306 D வலயத்திற்கான லயன்ஸ் கழக ஆளுநர் லோகேந்திரன் உப தவிசாளர் க. பத்மநீதன் பிரதேச சபை உறுப்பினர் வெ.பிறைசூடி மற்றும் வாழைச்சேனை லயன்ஸ் கழக தலைவர் எஸ் கார்த்திபன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

இவற்றினை பெற்றுக்கொண்ட தவிசாளர் உடனடியாக சந்தி வெளி துறைமுகத்திற்கு சென்று பாதையில் போக்குவரத்தை மேற்கொள்ளும் போது மக்களுக்கு அணிவித்ததுடன் பாதுகாப்பாக பயணத்தை மேற்கொள்ளுமாறு அறிவுரை வழங்கினார்.

அத்துடன் நாசீவன் தீவுக்கும் வாழைச்சேனைக்கும் இடையில் படகில் நீர் வழி போக்குவரத்தில் ஈடுபடும் பிரதேச மக்களுக்கும் பாதுகாப்பு நலன் கருதி இவை வழங்கி வைக்கப்படும் என தவிச்சாளர் தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய தவிசாளராக ஹிஸ்புல்லாஹ் தெரிவு
அரசியல்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய தவிசாளராக ஹிஸ்புல்லாஹ் தெரிவு

September 15, 2026
பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்
செய்திகள்

பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்

September 15, 2026
மட்டக்களப்பு பழைய கல்லடி பாலத்தில் இருந்து குதித்த இளைஞர்
செய்திகள்

மட்டக்களப்பு பழைய கல்லடி பாலத்தில் இருந்து குதித்த இளைஞர்

September 15, 2026
அவசர நேரங்களில் பொலிஸாரை உடனடியாக தொடர்புகொள்ள புதிய செயலி அறிமுகம்!
செய்திகள்

அவசர நேரங்களில் பொலிஸாரை உடனடியாக தொடர்புகொள்ள புதிய செயலி அறிமுகம்!

September 15, 2026
மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!
செய்திகள்

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!

September 15, 2026
மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்
காணொளிகள்

மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்

September 15, 2026
Next Post
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலர் உணவு வழங்கிய பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலர் உணவு வழங்கிய பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு