Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யாழில் பொன்னாலை பகுதியில் 3 வயது குழந்தை சித்திரவதை!

யாழில் பொன்னாலை பகுதியில் 3 வயது குழந்தை சித்திரவதை!

9 months ago
in செய்திகள்

யாழ்ப்பாணம், பொன்னாலை பகுதியில் மூன்று வயதுக் குழந்தையை அடித்துக் காயப்படுத்தி, அக்காயங்களில் மிளகாய்த்தூள் பூசி சித்திரவதை செய்த அதிர்ச்சியூட்டும் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

குறித்த குழந்தையின் தந்தை இரண்டு திருமணங்களைச் செய்தவர் என்றும், அவர் இரண்டாவதாகத் திருமணம் செய்த மனைவியின் குழந்தைக்கே இந்தக் கொடுமை இழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குழந்தையின் தந்தையும் தாயும் இணைந்து, அக்குழந்தையின் மீது தொடர்ச்சியாகக் கொடூரமான தாக்குதல்களை மேற்கொண்டு வந்துள்ளனர்.

இதனால் குழந்தையின் உடலில் பல காயங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும், அந்தக் காயங்கள் மீது மிளகாய்த்தூள் பூசியும், குழந்தைக்குப் பச்சை மிளகாயை உண்ணக் கொடுத்தும் அவர்கள் சித்திரவதை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இச்சம்பவம் சங்கானை பிரதேச செயலகத்தின் கவனத்திற்கு வந்ததையடுத்து, பிரதேச செயலக அதிகாரிகள் இது குறித்து வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து, கிராம சேவகர் மற்றும் பிரதேச செயலக சிறுவர் நல உத்தியோகத்தர்கள் குறித்த வீட்டிற்குச் சென்றபோது, கணவனும் மனைவியும் குழந்தையையும் அழைத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

தப்பியோடியவர்களைக் கைது செய்வதற்கும், குழந்தையை மீட்கவும் வட்டுக்கோட்டை பொலிஸாரும் பிரதேச செயலக அதிகாரிகளும் இணைந்து தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கேகாலையில் ஹோட்டலுக்குள் துப்பாக்கிச் சூடு; இருவர் காயம்!
செய்திகள்

கேகாலையில் ஹோட்டலுக்குள் துப்பாக்கிச் சூடு; இருவர் காயம்!

September 19, 2026
பெசிலுக்கு எதிராக நீல அறிவித்தலை விடுக்குமாறு சர்வதேச பொலிஸாரிடம் CID கோரிக்கை!
செய்திகள்

பெசிலுக்கு எதிராக நீல அறிவித்தலை விடுக்குமாறு சர்வதேச பொலிஸாரிடம் CID கோரிக்கை!

September 19, 2026
மட்டக்களப்பு கல்லடியில் EMS தொழிற்பயிற்சி நிலையம் திறப்பு விழா!
செய்திகள்

மட்டக்களப்பு கல்லடியில் EMS தொழிற்பயிற்சி நிலையம் திறப்பு விழா!

September 19, 2026
வாகனப் பதிவு பிரச்சினைகள் – புதிய வட்ஸ்அப் முறைப்பாட்டு இலக்கம் அறிமுகம்
செய்திகள்

வாகனப் பதிவு பிரச்சினைகள் – புதிய வட்ஸ்அப் முறைப்பாட்டு இலக்கம் அறிமுகம்

September 19, 2026
2017 சிலாபம் ரூ.100 கோடி போதைப்பொருள் வழக்கு; தெஹிவளை தொழிலதிபருக்கு மரண தண்டனை!
செய்திகள்

2017 சிலாபம் ரூ.100 கோடி போதைப்பொருள் வழக்கு; தெஹிவளை தொழிலதிபருக்கு மரண தண்டனை!

September 19, 2026
ஜப்பானின் ஐச்சி-நகோயா நகரங்களில் 20ஆவது ஆசிய விளையாட்டு விழா ஆரம்பம்!
உலக செய்திகள்

ஜப்பானின் ஐச்சி-நகோயா நகரங்களில் 20ஆவது ஆசிய விளையாட்டு விழா ஆரம்பம்!

September 19, 2026
Next Post
அனைத்து மதுபான உரிமக் கட்டணங்களும் இன்று முதல் உடனடியாக 100 சதவீதம் அதிகரிப்பு

அனைத்து மதுபான உரிமக் கட்டணங்களும் இன்று முதல் உடனடியாக 100 சதவீதம் அதிகரிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு