Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மண்முனைப்பற்று பிரதேசசெயலக பிரிவிற்குட்பட்ட அஸ்வெசும பயனாளிகளுக்கான வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

மண்முனைப்பற்று பிரதேசசெயலக பிரிவிற்குட்பட்ட அஸ்வெசும பயனாளிகளுக்கான வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

9 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மண்முனைப்பற்று பிரதேசசெயலக பிரிவிற்குட்பட்ட அஸ்வெசும பயனாளிகளுக்கு சமூக வலுவூட்டல் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வானது நேற்று முன்தினம் (19) பிரதேச செயலக வளாகத்தில் பிரதேசசெயலாளர் திருமதி தெண்சணகௌரி தினேஷ் அம்மணி அவர்களின் தலைமையில் சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி எஸ்.எப்.ஆர். பரீட் , கருத்திட்ட முகாமையாளர், கருத்திட்ட உதவியாளர் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் திரு எஸ். ராஜ்பாபு திட்டமிடல் பணிப்பாளர் திரு சுதர்சன் கணக்காளர் திரு அ. மோகனகுமார் ஆகியோர் கலந்துகொண்டு பதின்னான்கு(14) பயனாளிகளுக்கான வாழ்வாதார உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.

இதில் ஒன்பது(9) பயனாளிகளுக்கு தையல் இயந்திரமும் மற்றும் ஐந்து பயனாளிகளுக்கு நீர்ப்பம்பி, நீர்க்குழாய்களும் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை
செய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை

September 11, 2026
மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!

September 11, 2026
வாகரையில் கரைவலை படகு விபத்து
செய்திகள்

வாகரையில் கரைவலை படகு விபத்து

September 11, 2026
செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!
செய்திகள்

செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!

September 11, 2026
அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!
செய்திகள்

அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!

September 11, 2026
கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!
செய்திகள்

கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!

September 11, 2026
Next Post
தேசிய மக்கள் சக்தி எம்பியை தாக்கிய குற்றச்சாட்டில் பொலிஸ் கைது

தேசிய மக்கள் சக்தி எம்பியை தாக்கிய குற்றச்சாட்டில் பொலிஸ் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு