Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அரசு ஊழியர்களின் வருடாந்த இடமாற்றம் தற்காலிகமாக இடைநிறுத்தம்

அரசு ஊழியர்களின் வருடாந்த இடமாற்றம் தற்காலிகமாக இடைநிறுத்தம்

9 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கான வருடாந்த இடமாற்ற நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க சேவை ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அண்மையில் முழு நாட்டையும் பாதித்த அவசர அனர்த்த நிலைமை காரணமாக உருவான விசேட சூழ்நிலையை கருத்தில் கொண்டு, அனர்த்தத்திற்குப் பின்னரான முகாமைத்துவப் பணிகளைத் தடையின்றி முன்னெடுக்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, அமைச்சின் விடயப்பரப்பிற்குள் உள்ள நாடளாவிய மற்றும் இணைந்த சேவைகளுக்கான 2026 ஆம் ஆண்டின் வருடாந்த இடமாற்றக் கட்டளைகள் நடைமுறைப்படுத்தப்படும் தினம் 2026 ஏப்ரல் 01 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

மேலும், அதற்குப் பின்னர் அறிவிக்கப்படும் திகதியிலிருந்து, வருடாந்த இடமாற்றச் சுழற்சிகள் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தீர்மானம், அரசாங்க சேவை ஆணைக்குழுவின் செயலாளர் வெளியிட்ட PSC/APL/VAT/2025 இலக்கத்தையும் 2025 டிசம்பர் 18 ஆம் திகதியையும் கொண்ட கடிதத்தின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், 2026 ஆம் ஆண்டிற்கான வருடாந்த இடமாற்றக் கட்டளைகளை நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மன்னார் கடற்பரப்பில் வலையில் சிக்கிய 300 கிலோ எடையுடைய பிரமாண்ட மீன்!
செய்திகள்

மன்னார் கடற்பரப்பில் வலையில் சிக்கிய 300 கிலோ எடையுடைய பிரமாண்ட மீன்!

September 14, 2026
நாட்டின் பல பகுதிகளில் வீதி விபத்துகள்; ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு!
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் வீதி விபத்துகள்; ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு!

September 14, 2026
லேபிள் இல்லாத தடுப்பூசிகள்; சீனாவுக்கே திருப்பி அனுப்பியதாக அமைச்சர் தெரிவிப்பு!
செய்திகள்

லேபிள் இல்லாத தடுப்பூசிகள்; சீனாவுக்கே திருப்பி அனுப்பியதாக அமைச்சர் தெரிவிப்பு!

September 14, 2026
பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து எம்.எஸ். அப்துல் வாஹித் இராஜினாமா!
செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து எம்.எஸ். அப்துல் வாஹித் இராஜினாமா!

September 14, 2026
இந்தியாவிடமிருந்து எரிபொருள் வாங்கும் உக்ரைன்
உலக செய்திகள்

இந்தியாவிடமிருந்து எரிபொருள் வாங்கும் உக்ரைன்

September 14, 2026
சர்வதேச விலை உயர்வு; செப்டம்பர் இறுதியில் எரிபொருள் விலையில் மாற்றம்?
செய்திகள்

சர்வதேச விலை உயர்வு; செப்டம்பர் இறுதியில் எரிபொருள் விலையில் மாற்றம்?

September 14, 2026
Next Post
பாசிக்குடா கடற்கரையில் சுனாமி பேரழிவில் உயிரிழந்தவர்களின் நினைவுதினம் அனுஷ்டிப்பு

பாசிக்குடா கடற்கரையில் சுனாமி பேரழிவில் உயிரிழந்தவர்களின் நினைவுதினம் அனுஷ்டிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு