Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சித்தாண்டி மக்களுக்கான நிவாரண பொதிகள் வழங்கி வைப்பு!

சித்தாண்டி மக்களுக்கான நிவாரண பொதிகள் வழங்கி வைப்பு!

9 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு ஏறாவூர் பற்று சித்தாண்டியில் வெள்ள அனர்த்ததினால் பாதிக்கப்பட்டு தங்களது நாளாந்த வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கான நிவாரண பொதிகள் நேற்று முன்தினம் (25.12.2025) தினம் வழங்கி வைக்கப்பட்டன.

சிரேஸ்ட ஊடகவியலாளரும், ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினருமான செ. நிலாந்தன் அவர்களிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இதுவரை எந்த வித நிவாரணங்களும் வழங்கப்படாத சித்தாண்டி 01 கிராமத்தில் உள்ள சுமார் 65 குடும்பங்களுக்கான நிவாரண பொதிகளை பிரதேச சபை உறுப்பினர் வழங்கி வைத்தார்.

பிரான்ஸ் புலம்பெயர் தமிழர் அமைப்பின் உதவியில் சேவகம் தொண்டு நிறுவனத்தின் ஊடாக ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர் நிலாந்தனால் மேற்படி உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இதுவரை எந்த வித நிவாரண உதவிகளும் கிடைக்காத சித்தாண்டி 01 கிராம மக்களுக்கு தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் அவர்களின் சந்திவெளி இணைப்பாளர் வினோ அவர்களின் ஊடாக விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய மேற்படி உதவிகளை சிரேஸ்ட ஊடகவியலாளரும் ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினருமான செ. நிலாந்தன் அவர்கள் வழங்கி வைத்திருந்தார்.

மேற்படி உதவிகளை வழங்கிய பிரதேச சபை உறுப்பினர் நிலாந்தன் மற்றும் வினோ அவர்களுக்கு சித்தாண்டி 01 கிராம மக்கள் நன்றிகளை தெரிவித்ததோடு மேற்படி கிராமத்தில் உள்ள பொருளாதார பிரச்சினைகள், மற்றும் தாங்கள் வசிப்பதற்கான வீடுகள் இல்லாத பிரச்சினைகள் குறித்தும் பிரதேச சபை உறுப்பினர் நிலாந்தனின் கவனத்திற்கு கொண்டு வந்ததோடு அதனை பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடாக தீர்த்து தருமாறும் அந்த மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய தவிசாளராக ஹிஸ்புல்லாஹ் தெரிவு
அரசியல்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய தவிசாளராக ஹிஸ்புல்லாஹ் தெரிவு

September 15, 2026
பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்
செய்திகள்

பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்

September 15, 2026
மட்டக்களப்பு பழைய கல்லடி பாலத்தில் இருந்து குதித்த இளைஞர்
செய்திகள்

மட்டக்களப்பு பழைய கல்லடி பாலத்தில் இருந்து குதித்த இளைஞர்

September 15, 2026
அவசர நேரங்களில் பொலிஸாரை உடனடியாக தொடர்புகொள்ள புதிய செயலி அறிமுகம்!
செய்திகள்

அவசர நேரங்களில் பொலிஸாரை உடனடியாக தொடர்புகொள்ள புதிய செயலி அறிமுகம்!

September 15, 2026
மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!
செய்திகள்

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!

September 15, 2026
மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்
காணொளிகள்

மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்

September 15, 2026
Next Post
டக்ளஸ் தேவானந்தாவிற்கு 72 மணித்தியால தடுப்புக் காவல் உத்தரவு

டக்ளஸ் தேவானந்தாவிற்கு 72 மணித்தியால தடுப்புக் காவல் உத்தரவு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு