நிதி மோசடிகளை விசாரிக்கும் பொலிஸாரால் நேற்று (30) கைதுசெய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோவின் மகன் ஜெஹான் பெர்னாண்டோவுக்கு இன்று (31) விளக்கமறியல் வழங்கி வத்தளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவர் ஜனவரி 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.








