Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ட்ரம்ப் நடத்திய ஏலத்தில் இயேசுவின் ஓவியம் ரூ.75 கோடிக்கு விற்பனை

ட்ரம்ப் நடத்திய ஏலத்தில் இயேசுவின் ஓவியம் ரூ.75 கோடிக்கு விற்பனை

9 months ago
in உலக செய்திகள், செய்திகள்

அமெரிக்​கா​வின் புளோரிடா மாகாணம், பாம் கடற்​கரை பகு​தி​யில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்​புக்கு சொந்​த​மான கேளிக்கை விடுதி உள்ளது. இதில் ட்ரம்​ப் புத்​தாண்டை கொண்​டாடினார்.

புத்​தாண்டு விழா​வின் ஒரு பகு​தி​யாக பெண் ஓவியர் வனேசாரோராபுவேனா, இயேசு கிறிஸ்​து​வின் ஓவி​யத்தை அங்​கேயே வரைந்​தார். ட்ரம்ப் அந்த ஓவி​யத்தை ஏலம் விட்​டார். ரூ.2 கோடி​யில் ஏலம் தொடங்​கியது. இறு​தி​யில் பிரபல தொழில​திபர் ஒரு​வர் ரூ.75 கோடிக்கு இயேசுவின் ஓவி​யத்தை ஏலம் எடுத்​தார்.

இந்தப் பணம் சென்ட் ஜுட் குழந்​தைகள் நல மருத்துவமனைக்கும், உள்ளூர் பொலிஸ் நிலைய மேம்​பாட்​டுக்​கும் பகிர்ந்து அளிக்​கப்​படும் என்று ட்ரம்ப்​ அறி​வித்​துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தளப் பதிவுகள்; அர்ச்சுனா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வழக்கு!
செய்திகள்

வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தளப் பதிவுகள்; அர்ச்சுனா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வழக்கு!

September 22, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகள்; 9 பேர் விடுதலை!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகள்; 9 பேர் விடுதலை!

September 22, 2026
சவூதியில் தண்டனை எதிர்கொள்ளும் சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த சீலரத்ன தேரர்!
செய்திகள்

சவூதியில் தண்டனை எதிர்கொள்ளும் சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த சீலரத்ன தேரர்!

September 22, 2026
சட்டவிரோத பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!
செய்திகள்

சட்டவிரோத பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!

September 22, 2026
மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது!
செய்திகள்

மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது!

September 22, 2026
தமிழ் தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மட்டக்களப்பு மாணவி!
செய்திகள்

தமிழ் தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மட்டக்களப்பு மாணவி!

September 22, 2026
Next Post
நுவரெலியாவில் நீர்ப்பாசன முறைகளை கட்டியெழுப்ப சிரமதானப் பணி ஆரம்பம்

நுவரெலியாவில் நீர்ப்பாசன முறைகளை கட்டியெழுப்ப சிரமதானப் பணி ஆரம்பம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு