Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் இளம் மீனவர்களுக்கு விழிப்புணர்வு செயலமர்வு

மட்டக்களப்பில் இளம் மீனவர்களுக்கு விழிப்புணர்வு செயலமர்வு

7 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

இளம் மீனவர்களை வலுப்படுத்துதல் மற்றும் சட்டவிரோத மீன்பிடி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துதல் தொடர்பில், மட்டக்களப்பு மாவட்ட இளம் மீனவர்களுக்கான செயலமர்வு இன்று (07) மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு கடற்தொழில் நிரியல்வள திணைக்களத்தின் ஒன்றுகூடல் மண்டபத்தில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு கடற்தொழில் நிரியல்வள திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் எல்.சிறிரஞ்சன், மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் தலைவர் யே.யாட்சன் பிகிறாடோ, திட்ட முகாமையாளர் சூ. செ. ஜான்சன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கடல்தொழில்சார் சட்டங்கள்,மீன்பிடிக்க தடைசெய்யப்பட்ட உபகரணங்கள் பாவித்தல், அனுமதி இன்றி கடற்தொழில் உபகரணங்கள் வைத்திருக்கும் செயல்கள்,தடைசெய்யப்பட்ட கடல் உயிரினங்களைப் பிடிப்பது போன்றவற்றிற்கான சட்டங்கள் மற்றும் மீன்பிடிக்கான அனுமதிப் பத்திரங்களின் அவசியம் போன்ற விடயங்கள் குறித்து இளம் மீனவர்களுக்கு விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.

வடக்கு–கிழக்குப் பகுதிகளில் மீனவ சமூகம் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. ஆனால் இக்காலத்தில் கடல் வளங்கள் இயற்கை மற்றும் செயற்கை காரணங்களால் வேகமாக அழிந்து வருகின்றன. அந்த வளங்களைப் பாதுகாக்க சிவில் சமூக அமைப்புகள் மற்றும் மீனவ சமூகங்கள் இணைந்து செயற்படுகின்றன. அதற்காக இளம் மீனவர்களுக்கு பொறுப்புணர்வும் விழிப்புணர்வும் ஏற்படுத்தும் நோக்கில் இந்தக் கருத்தரங்குகள் வடக்கு–கிழக்கின் பல இடங்களிலும் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றது என மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் தலைவர் யே.யாட்சன் பிகிறாடோ தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை

September 13, 2026
கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் விரிவுரையாளருடன் ஏற்பட்ட உரையாடலின் பின்னர் மாணவி தற்கொலை முயற்சி
செய்திகள்

கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் விரிவுரையாளருடன் ஏற்பட்ட உரையாடலின் பின்னர் மாணவி தற்கொலை முயற்சி

September 13, 2026
புலிகளின் ஆயுதங்கள் பாதாள உலகக் குழுக்களிடம் உள்ளதா? பொலிஸார் விசாரணை
செய்திகள்

புலிகளின் ஆயுதங்கள் பாதாள உலகக் குழுக்களிடம் உள்ளதா? பொலிஸார் விசாரணை

September 13, 2026
ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு இறக்குமதியாகும் கார்களின் ஸ்மார்ட் சாவிகளை திருடிவந்தவர்கள் கைது
செய்திகள்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு இறக்குமதியாகும் கார்களின் ஸ்மார்ட் சாவிகளை திருடிவந்தவர்கள் கைது

September 13, 2026
எரிபொருள் விலைகளை அதிகரிக்க விநியோகஸ்தர்கள் சங்கம் கோரிக்கை
செய்திகள்

எரிபொருள் விலைகளை அதிகரிக்க விநியோகஸ்தர்கள் சங்கம் கோரிக்கை

September 13, 2026
தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!
செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!

September 12, 2026
Next Post
நாடு முழுவதும் சோதனை நடவடிக்கையில் 777 பேர் கைது; போதைப்பொருள்கள் மீட்பு

நாடு முழுவதும் சோதனை நடவடிக்கையில் 777 பேர் கைது; போதைப்பொருள்கள் மீட்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு