Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஜவ்பர் இராஜினாமா

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஜவ்பர் இராஜினாமா

7 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினராக பதவி வகித்த ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் (United Peace Alliance) வண்ணாத்தி சின்ன முதன்மை வேட்பாளர் ஏ.எம்.ஜே.முஹம்மட் ஜவ்பர் அவர்கள் தனது உறுப்பினர் பதவியிலிருந்து உத்தியோகபூர்வமாக இராஜினாமா செய்தார்.

2025 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலில் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் சார்பில் வண்ணாத்தி சின்னத்தில் போட்டியிட்டு அதிக வாக்குகள் பெற்று மாநகர சபை உறுப்பினராக தெரிவான அவர், தனது இராஜினாமா கடிதத்தை கொழும்பு மாநகர சபை மேயர் விரை கல்லி பல்தாசர் அவர்களிடம் கையளித்துள்ளார்.

இது தொடர்பாக ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கலீலுர் ரஹ்மான் தெரிவித்ததாவது, கட்சியின் கொள்கையின்படி அதிக வாக்குகள் பெற்ற வேட்பாளர்களுக்கு சுழற்சி முறையில் மாநகர சபை உறுப்பினர் பதவி வழங்குவது வழக்கமாக இருந்து வருகிறது. உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றும் வகையிலேயே அல்ஹாஜ் ஜவ்பர் முன்கூட்டியே தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார் என்றார்.

அவரது இடத்தை அடுத்து அதிக வாக்குகள் பெற்ற கொழும்பு வாழைத்தோட்டத்தைச் சேர்ந்த சகோதரர் பந்துள ரனவீர நிரப்பவுள்ளார். அவர் அடுத்த ஒரு வருட காலத்திற்கு மாநகர சபை உறுப்பினராக பதவியேற்று சேவையாற்ற உள்ளதாகவும் பொதுச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் ஆலய உற்சவ வெடி விபத்தில் சிறுவன் உயிரிழப்பு!
செய்திகள்

மட்டக்களப்பில் ஆலய உற்சவ வெடி விபத்தில் சிறுவன் உயிரிழப்பு!

September 12, 2026
சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை
செய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை

September 11, 2026
மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!

September 11, 2026
வாகரையில் கரைவலை படகு விபத்து
செய்திகள்

வாகரையில் கரைவலை படகு விபத்து

September 11, 2026
செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!
செய்திகள்

செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!

September 11, 2026
அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!
செய்திகள்

அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!

September 11, 2026
Next Post
ஏறாவூர்ப்பற்று ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்: மக்கள் பாதுகாப்பு, கல்வி, மனித–யானை மோதல் குறித்து கவனம்

ஏறாவூர்ப்பற்று ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்: மக்கள் பாதுகாப்பு, கல்வி, மனித–யானை மோதல் குறித்து கவனம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு