Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கொழும்பு–ஜிந்துப்பிட்டி துப்பாக்கிச்சூடு; மன்னார் இளைஞர் உயிரிழப்பு

கொழும்பு–ஜிந்துப்பிட்டி துப்பாக்கிச்சூடு; மன்னார் இளைஞர் உயிரிழப்பு

8 months ago
in செய்திகள்

கொழும்பு – ஜிந்துப்பிட்டி பகுதியில் உள்ள ஒரு சிகையலங்கார நிலையத்தில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மன்னார் இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

உயிரிந்த இளைஞன், மன்னார் – முசலி பிரதேச செயலாளர் பிரிவினைச் சேர்ந்த பண்டாரவெளி பகுதியில் வசிக்கும் 20 வயதுடைய எம்.எம்.சஹிரி என்பவர் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இளைஞன், முடிவெட்டுவதற்காக தனது நண்பர் ஒருவருடன் சம்பந்தப்பட்ட சிகையலங்கார நிலையத்திற்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த கடை உரிமையாளர் உட்பட நால்வர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதில் சிலாவத்துறையை சேர்ந்த ஒருவரும் கிராண்ட்பாஸ், கொட்டாஞ்சேனை பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் இருவரும் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாதாள உலகக் குழுக்களுக்களுக்கு இடையிலான மோதல் காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

ரி 56 ரக துப்பாக்கியால் இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், கொழும்பு கரையோர காவல்துறையினர் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நாளை கொழும்பு தேசிய கண் மருத்துவமனைக்கு செல்கிறார் ஷிரந்தி ராஜபக்ச
செய்திகள்

நாளை கொழும்பு தேசிய கண் மருத்துவமனைக்கு செல்கிறார் ஷிரந்தி ராஜபக்ச

October 8, 2026
டெஸ்ட் அணியின் புதிய தலைவராக குசல் மெண்டிஸ் நியமனம்
செய்திகள்

டெஸ்ட் அணியின் புதிய தலைவராக குசல் மெண்டிஸ் நியமனம்

October 8, 2026
வடக்கு, கிழக்கு சுற்றுலா வருவாய் உள்ளூர் மக்களுக்கே சென்றடைய வேண்டும்; சாணக்கியன் வலியுறுத்தல்!
செய்திகள்

வடக்கு, கிழக்கு சுற்றுலா வருவாய் உள்ளூர் மக்களுக்கே சென்றடைய வேண்டும்; சாணக்கியன் வலியுறுத்தல்!

October 8, 2026
இலங்கையில் மனநல வைத்தியர்களுக்கு கடும் பற்றாக்குறை!
செய்திகள்

இலங்கையில் மனநல வைத்தியர்களுக்கு கடும் பற்றாக்குறை!

October 8, 2026
சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை; எதிர்க்கட்சியினர் கையெழுத்து!
செய்திகள்

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை; எதிர்க்கட்சியினர் கையெழுத்து!

October 8, 2026
பொகவந்தலாவையில் மதுபான விற்பனை நிலையம் உடைக்கப்பட்டு கொள்ளை!
செய்திகள்

பொகவந்தலாவையில் மதுபான விற்பனை நிலையம் உடைக்கப்பட்டு கொள்ளை!

October 8, 2026
Next Post
அமெரிக்காவில் மாயமான இந்திய மாணவர் சாகேத் ஸ்ரீனிவாசையா சடலமாக மீட்பு

அமெரிக்காவில் மாயமான இந்திய மாணவர் சாகேத் ஸ்ரீனிவாசையா சடலமாக மீட்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு