Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பிரித்தானிய அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் ஆண்ட்ரூ கைது

பிரித்தானிய அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் ஆண்ட்ரூ கைது

7 months ago
in உலக செய்திகள், செய்திகள்

பிரித்தானிய அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் ஆண்ட்ரூ (மவுண்ட்பேட்டன்-வின்ட்சர்) நேற்று முன்தினம் (19) காலை அதிரடியாகக் கைது செய்யப்பட்ட சம்பவம் உலகையே உலுக்கியுள்ளது.

நிதி மோசடி மற்றும் பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் அவருக்கு இருந்த நீண்டகாலத் தொடர்பு மற்றும் பொதுப் பதவியில் இருந்தபோது செய்த முறைகேடுகள் (Misconduct in Public Office) ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் ஒரு மிக முக்கியமான செய்தியை உலகிற்குச் சொல்கிறது: “சட்டத்திற்கு மேலாக எவரும் இல்லை” (Nobody is above the law). பிரித்தானியாவின் சட்ட வரலாற்றில் இது ஒரு முக்கியத் திருப்புமுனையாகக் கருதப்படுகிறது. “அரசன் எவ்வழி, குடிகளும் அவ்வழி” என்ற காலம் மாறி, இன்று “சட்டம் எவ்வழி, அரசனும் அவ்வழி” என்ற நிலை உருவாகியுள்ளது.

எத்தகைய செல்வாக்கு மிக்கவராக இருந்தாலும், இழைக்கப்பட்ட குற்றங்களுக்குச் சட்டத்தின் முன் பதில் சொல்லியாக வேண்டும் என்பதே நீதியின் அடிப்படைத் தர்மத்தை இங்கிலாந்து நீதித்துறை நிலைநாட்டியுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அமெரிக்க தூதுவர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு!
செய்திகள்

அமெரிக்க தூதுவர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு!

September 16, 2026
திருகோணமலை பொது வைத்தியசாலையில் புதிய இருதய நோய் சிகிச்சைப் பிரிவு; ஜப்பான் நிதியுதவியுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!
செய்திகள்

திருகோணமலை பொது வைத்தியசாலையில் புதிய இருதய நோய் சிகிச்சைப் பிரிவு; ஜப்பான் நிதியுதவியுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!

September 16, 2026
13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை?; ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய திட்டம்!
செய்திகள்

13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை?; ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய திட்டம்!

September 16, 2026
நீதிமன்றத்தில் ஆஜராகாத அரவிந்த டி சில்வா தம்பதியினரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!
செய்திகள்

நீதிமன்றத்தில் ஆஜராகாத அரவிந்த டி சில்வா தம்பதியினரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!

September 16, 2026
கொத்மலையில் இளைஞர் ஒருவர் தாக்கி கொலை; பொலிஸார் விசாரணை!
செய்திகள்

கொத்மலையில் இளைஞர் ஒருவர் தாக்கி கொலை; பொலிஸார் விசாரணை!

September 16, 2026
போர்க்குற்றங்களுக்காக கொசோவோ முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை
செய்திகள்

போர்க்குற்றங்களுக்காக கொசோவோ முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை

September 16, 2026
Next Post
எமது கட்சியினராக இருந்தாலும் தயக்கமின்றி கைது செய்யுங்கள்; எதிர்க்கட்சித் தலைவர் அதிரடி சவால்

எமது கட்சியினராக இருந்தாலும் தயக்கமின்றி கைது செய்யுங்கள்; எதிர்க்கட்சித் தலைவர் அதிரடி சவால்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு