Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல்; ஒருவர் உயிரிழப்பு!

எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல்; ஒருவர் உயிரிழப்பு!

5 months ago
in உலக செய்திகள், செய்திகள்

ஈராக் எல்லைக்குட்பட்ட கடல் பகுதியில் நங்கூரமிடப்பட்டிருந்த Zefyros, Safesea vishnu ஆகிய இரு வெளிநாட்டு எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதற்கு உத்தியோகப்பூர்வதாக ஈரான் பொறுப்பேற்றுள்ளது.

தீப்பற்றி எரிந்த குறித்த கப்பல்களிலிருந்து 38 ஊழியர்கள் எதுவித பிரச்சினையுமின்றி மீட்கப்பட்டதாக ஈராக் துறைமுக நிறுவன தலைவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

குறித்த கப்பலானது அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட நிறுவளனத்துக்கு சொந்தமானதாகும்.

நீருக்கடியில் இயங்கும் ட்ரோன் மூலம் பாரசீக வளைகுடாவில் இரண்டு எண்ணெய் கப்பல்கள் தகர்க்கப்பட்டன என ஈரான் தெரிவித்துள்ளது.

தாக்குதலை அடுத்து ஏற்பட்ட எண்ணெய்க் கசிவு காரணமாக தீ பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இச் சம்பவத்தைத் தொடர்ந்து எண்ணெய் துறைமுகங்களின் செயல்பாடுகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectionmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

பொதுமக்கள் முறைப்பாடுகளுக்காக ‘118’ சேவை அறிமுகம்; கட்டணமின்றி தகவல் வழங்க புதிய வசதி!
செய்திகள்

பொதுமக்கள் முறைப்பாடுகளுக்காக ‘118’ சேவை அறிமுகம்; கட்டணமின்றி தகவல் வழங்க புதிய வசதி!

August 3, 2026
களனி கங்கையும் பெருக்கெடுக்கும் அபாயம்;     வெள்ள எச்சரிக்கை!
செய்திகள்

களனி கங்கையும் பெருக்கெடுக்கும் அபாயம்; வெள்ள எச்சரிக்கை!

August 3, 2026
சீரற்ற வானிலை; பேராதனைப் பல்கலைக்கழகம் மறுஅறிவித்தல் வரை மூடல்!
செய்திகள்

சீரற்ற வானிலை; பேராதனைப் பல்கலைக்கழகம் மறுஅறிவித்தல் வரை மூடல்!

August 3, 2026
மேலதிக வகுப்புக்குச் சென்ற மாணவர்களுக்கு இடையூறு; 5 இளைஞர்கள் கைது!
செய்திகள்

மேலதிக வகுப்புக்குச் சென்ற மாணவர்களுக்கு இடையூறு; 5 இளைஞர்கள் கைது!

August 3, 2026
சீரற்ற வானிலை; கண்டி, நுவரெலியா மாவட்டப் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை!
செய்திகள்

சீரற்ற வானிலை; கண்டி, நுவரெலியா மாவட்டப் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை!

August 3, 2026
கனமழை தாக்கம்; வீடுகள், சுற்றுலா விடுதி வெள்ளத்தில் மூழ்கின!
செய்திகள்

கனமழை தாக்கம்; வீடுகள், சுற்றுலா விடுதி வெள்ளத்தில் மூழ்கின!

August 3, 2026
Next Post
ராணுவ இலக்கு என தவறாக கருதி தாக்குதல் – ஈரான் பாடசாலையில் 175 பேர் உயிரிழப்பு; டிரம்ப் விளக்கம்

ராணுவ இலக்கு என தவறாக கருதி தாக்குதல் - ஈரான் பாடசாலையில் 175 பேர் உயிரிழப்பு; டிரம்ப் விளக்கம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு