Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஹோர்முஸ் நீரிணையை பாதுகாப்பாக கடக்க உலக நாடுகளுக்கு ட்ரம்ப் அழைப்பு

ஹோர்முஸ் நீரிணையை பாதுகாப்பாக கடக்க உலக நாடுகளுக்கு ட்ரம்ப் அழைப்பு

6 months ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

ஈரானால் முடக்கப்பட்டுள்ள ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் பாதுகாப்பாகத் திறப்பதற்கு, அமெரிக்காவுடன் இணைந்து கப்பல்களை அனுப்பி ஒத்துழைக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.

பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளுக்கு இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

இது குறித்து தனது ட்ரூத் சோசியல் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ஈரான் இந்த வழியை மூட முயன்ற போதிலும், ஏதோ ஒரு வழியில் ஹோர்முஸ் நீரிணையை விரைவில் பாதுகாப்பானதாகவும், சுதந்திரமானதாகவும் திறப்போம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் ஹோர்முஸ் நீரிணை மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

உலகின் மொத்த மசகு எண்ணெய் விநியோகத்தில் மூன்றில் ஒரு பங்கு இந்தப் பாதை ஊடாகவே நடைபெறுகிறது.

இந்தப் பாதை முடக்கப்படுவது உலகளாவிய எரிபொருள் விலையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஈரானின் புதிய உயர்மட்டத் தலைவர், இந்த நீரிணையைத் தொடர்ந்து முடக்கி வைக்கப்போவதாக சபதம் செய்துள்ளார்.

இந்தநிலையிலயே, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்
செய்திகள்

அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்

September 6, 2026
உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்
அரசியல்

உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்

September 6, 2026
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்
செய்திகள்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்

September 6, 2026
தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்
செய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்

September 6, 2026
கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை

September 6, 2026
”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்
உலக செய்திகள்

”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்

September 6, 2026
Next Post
இலங்கை திவாலாக முக்கிய காரணமாக அமைந்த இராஜபக்ச குடும்பத்தின் பாரிய மோசடி

இலங்கை திவாலாக முக்கிய காரணமாக அமைந்த இராஜபக்ச குடும்பத்தின் பாரிய மோசடி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு