Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு மாவட்ட 6 பொலிஸ் நிலைய பிரிவுகளிலும் போதைப்பொருள் குற்றச்சாட்டில் அதிரடியாக 10 பேர் கைது

மட்டக்களப்பு மாவட்ட 6 பொலிஸ் நிலைய பிரிவுகளிலும் போதைப்பொருள் குற்றச்சாட்டில் அதிரடியாக 10 பேர் கைது

3 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் 6 பொலிஸ் நிலைய பிரிவுகளில் கஞ்சா, ஐஸ் போதைப்பொருள் சட்டவிரோத கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட மற்றும் நீதிமன்ற பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட 3 பேர் உட்பட 10 பேரை நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) கைது செய்துள்ளதாக அந்தந்த பொலிஸ் நிலைய பொலிசார் தெரிவித்தனர்.

பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் 400 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள், 1370 மில்லிக்கிராம் கஞ்சாவுடன் வியாபாரி ஒருவரையும், வவுணதீவில் 1500 மில்லி லீற்றர் கசிப்புடன் வியாபாரி ஒரு வரையும், கல்குடாவில் 4000 ஆயிரம் மில்லி லீற்றர் கசிப்புடன் வியாபாரி ஒருவரையும் ஏறாவூர், 820 மில்லி கிராம் கஞ்சாவுடன் வியாபாரி ஒருவரையும் கரடியனாறில் 1000 மில்லி லீற்றர் கசிப்புடன் ஒருவரையும், கொக்கட்டிச்சோலையில் 1500 மில்லி லீற்றர் கசிப்புடன் ஒருவரையும் நீதிமன்ற பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாகி வந்த 3 உட்பட 4 பேரை கைது செய்தனர்.

இவ்வாறு கசிப்பு கஞ்சா போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட 7 பேரையும் நீதிமன்ற பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட 3 பேர் உட்பட 10 பேரை கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்களை அந்தந்த பொலிஸ் பிரிவுகளில் உள்ள நீதிமன்றங்களில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்தந்த பொலிஸ் நிலைய பொலிசார் தெரிவித்தனர்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தலவத்துகொட உணவக தீ விபத்து; சிகிச்சை பெற்று வந்த மூவரும் உயிரிழப்பு!
செய்திகள்

தலவத்துகொட உணவக தீ விபத்து; சிகிச்சை பெற்று வந்த மூவரும் உயிரிழப்பு!

June 9, 2026
காற்றின் வேகம் அதிகரிக்கும்; கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை
செய்திகள்

காற்றின் வேகம் அதிகரிக்கும்; கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை

June 9, 2026
முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு ஊழல் விவகாரத்தில் நான்கு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை
செய்திகள்

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு ஊழல் விவகாரத்தில் நான்கு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை

June 9, 2026
பிரபு ஒரு தமிழர் என்ற இனவெறிப் போக்கே ஹிஸ்புல்லாவின் இந்த தாக்குதல் முயற்சி; அந்தனிசில் ராஜ்குமார்
காணொளிகள்

பிரபு ஒரு தமிழர் என்ற இனவெறிப் போக்கே ஹிஸ்புல்லாவின் இந்த தாக்குதல் முயற்சி; அந்தனிசில் ராஜ்குமார்

June 9, 2026
மாகாண சபைத் தேர்தல் நடத்தினால் 8 மாகாணங்களில் பொதுஜன பெரமுன ஆட்சியமைக்கும்; சாந்த பண்டார!
செய்திகள்

மாகாண சபைத் தேர்தல் நடத்தினால் 8 மாகாணங்களில் பொதுஜன பெரமுன ஆட்சியமைக்கும்; சாந்த பண்டார!

June 9, 2026
நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்கும் வரை ஓயமாட்டோம்; சத்தாதிஸ்ஸ தேரர்!
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்கும் வரை ஓயமாட்டோம்; சத்தாதிஸ்ஸ தேரர்!

June 9, 2026
Next Post
எரிபொருள் நெருக்கடி; அரச ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதி?; அரசு ஆலோசனை

எரிபொருள் நெருக்கடி; அரச ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதி?; அரசு ஆலோசனை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு