Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஈரான் மத்திய கிழக்கு நாடுகளில் தாக்குதல் நடத்தியதை பார்த்து நாங்கள் அப்படியே ஷாக் ஆனோம்; டொனால்ட் ட்ரம்ப்!

ஈரான் மத்திய கிழக்கு நாடுகளில் தாக்குதல் நடத்தியதை பார்த்து நாங்கள் அப்படியே ஷாக் ஆனோம்; டொனால்ட் ட்ரம்ப்!

4 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

“ஈரான் உண்மையிலேயே ஒரு பெரும் பயங்கரவாதத்தையும் அதிகாரத்தையும் கொண்ட நாடாக இருக்கிறது என டொனால்ட் ட்ரம்ப் இன்றைய செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

கடந்த இரண்டு வாரங்களில் என்ன நடந்தது என்று பாருங்கள், ஈரான் மத்திய கிழக்கிலுள்ள இந்த மற்ற நாடுகளுக்கு அடிக்க போயிருக்கக் கூடாது. அந்த ஏவுகணைகள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தவே தயார் செய்யப்பட்டிருந்தன. அதனால் அவர்கள் கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், குவைத் ஆகிய நாடுகளைத் தாக்கினர்.

யாரும் அதை எதிர்பார்க்கவில்லை. நாங்கள் அதிர்ச்சியடைந்தோம்.

மேலும் , உங்களுக்குத் தெரியும், அவர்கள் திருப்பித் தாக்கினர். அவர்கள் பணிந்து போயிருக்கலாம். ஆனால் ஒன்று நினைத்துப் பாருங்கள், நாங்கள் அங்கில்லை என்றால், ஈரானுக்கு மிகப்பெரிய சக்தி இருந்திருக்கும்.

அவர்களிடம் ஆயிரக்கணக்கான ஏவுகணைகள் இருந்தன, அவற்றில் பெரும்பாலானவற்றை நாங்கள் அழித்துவிட்டோம்.

அவர்களிடம் ஆயிரக்கணக்கான ட்ரோன்கள் (drones) இருந்தன, அவர்கள் எல்லா இடங்களிலும் ட்ரோன்களையும் ஏவுகணைகளையும் தயாரித்துக் கொண்டிருந்தனர். அந்தத் தொழிற்சாலைகளில் பெரும்பாலானவற்றை நாங்கள் தகர்த்துவிட்டோம்.

இப்போது அவர்கள் இரண்டு அல்லது மூன்று ஏவுகணைகளை மட்டுமே அனுப்புகிறார்கள். இப்போது உங்களுக்குத் தெரியும், அவர்களிடம் இன்னும் சில இருக்கலாம், ஒருவேளை எட்டு சதவீதம் மிஞ்சியிருக்கலாம். ஆனால் பெரும்பாலும் அவை ஒழிக்கப்பட்டுவிட்டன. நாங்கள் செய்தவற்றால் அவை அழிக்கப்பட்டுள்ளன என மேலும் தெரிவித்தார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

தனுஷ்கோடி வழியாக ஊடுருவிய இரு இலங்கையர்கள் கைது; வத்தளை துப்பாக்கிச் சூடு தொடர்பில் சந்தேகம்
செய்திகள்

தனுஷ்கோடி வழியாக ஊடுருவிய இரு இலங்கையர்கள் கைது; வத்தளை துப்பாக்கிச் சூடு தொடர்பில் சந்தேகம்

July 25, 2026
ஹஜ் செலவுக்காக சலுகை அடிப்படையிலான கடன் வழங்க அரசு நடவடிக்கை
செய்திகள்

ஹஜ் செலவுக்காக சலுகை அடிப்படையிலான கடன் வழங்க அரசு நடவடிக்கை

July 25, 2026
சாவகச்சேரி உப தவிசாளர் தெரிவுக்கு தடை விதிக்க யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் மறுப்பு
செய்திகள்

சாவகச்சேரி உப தவிசாளர் தெரிவுக்கு தடை விதிக்க யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் மறுப்பு

July 25, 2026
யாழில் 600 கிலோ கேரளக் கஞ்சா நீதிமன்ற உத்தரவின் பேரில் எரித்தழிப்பு
செய்திகள்

யாழில் 600 கிலோ கேரளக் கஞ்சா நீதிமன்ற உத்தரவின் பேரில் எரித்தழிப்பு

July 25, 2026
நாமல் ராஜபக்ஷவின் திருமண மின் கட்டண வழக்கு டிசம்பரில் விசாரணைக்கு வருகிறது
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவின் திருமண மின் கட்டண வழக்கு டிசம்பரில் விசாரணைக்கு வருகிறது

July 25, 2026
உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளொருக்கான அறிவிப்பு
செய்திகள்

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளொருக்கான அறிவிப்பு

July 24, 2026
Next Post
லொத்தர் விழுந்தும் பறிபோன 5 கோடி; விற்பனை நிலைய பெண்ணின் பகீர் மோசடி!

லொத்தர் விழுந்தும் பறிபோன 5 கோடி; விற்பனை நிலைய பெண்ணின் பகீர் மோசடி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு