Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
25,000 ரூபாய் பெறுமதியான பெற்றோல் பறிமுதல்

25,000 ரூபாய் பெறுமதியான பெற்றோல் பறிமுதல்

3 hours ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பண்டாரகம நகரில் முச்சக்கரவண்டி ஒன்றில் சட்டவிரோதமான முறையில் எரிபொருளைக் கொண்டுச் சென்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து சுமார் 25,000 ரூபாய் பெறுமதியான 80 லீட்டர் பெற்றோலை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

பண்டாரகம பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கு அமையவே இந்தச் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சந்தேக நபர் குறித்த எரிபொருள் தொகையை அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக அட்டுலுகம பகுதிக்குக் கொண்டு சென்றமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவரை பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், பண்டாரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நோன்பு காலத்தை முன்னிட்டு உணவகங்களில் தொடர்ச்சியான விசேட சுகாதார பரிசோதனை!
செய்திகள்

நோன்பு காலத்தை முன்னிட்டு உணவகங்களில் தொடர்ச்சியான விசேட சுகாதார பரிசோதனை!

March 17, 2026
ஈரானின் முக்கிய தளபதியை கொன்றுவிட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு; சில மணிநேரத்திலேயே வெளியான எக்ஸ் தள பதிவு
உலக செய்திகள்

ஈரானின் முக்கிய தளபதியை கொன்றுவிட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு; சில மணிநேரத்திலேயே வெளியான எக்ஸ் தள பதிவு

March 17, 2026
குருக்கள் மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி பிரதேசத்தில் அத்துமீறிய நடவடிக்கை; களவிஜயம் மேற்கொண்ட நீதிபதி உள்ளிட்ட குழுவினர்
காணொளிகள்

குருக்கள் மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி பிரதேசத்தில் அத்துமீறிய நடவடிக்கை; களவிஜயம் மேற்கொண்ட நீதிபதி உள்ளிட்ட குழுவினர்

March 17, 2026
தரம் குறைந்த நிலக்கரியால் குறைந்த மின்சாரத்தை உற்பத்தி செய்ய ஒரு நாளைக்கு 850,000 லீற்றர் டீசல் மேலதிகமாக தேவை!
செய்திகள்

தரம் குறைந்த நிலக்கரியால் குறைந்த மின்சாரத்தை உற்பத்தி செய்ய ஒரு நாளைக்கு 850,000 லீற்றர் டீசல் மேலதிகமாக தேவை!

March 17, 2026
எரிபொருள் ஒதுக்கீடு போதாது; யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வர பல வாரங்கள் காத்திருக்க வேண்டும் என எம்.பி அர்ச்சுனா சுட்டிக்காட்டு!
செய்திகள்

எரிபொருள் ஒதுக்கீடு போதாது; யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வர பல வாரங்கள் காத்திருக்க வேண்டும் என எம்.பி அர்ச்சுனா சுட்டிக்காட்டு!

March 17, 2026
திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் அபிவிருத்தி முயற்சிகள் 3 முறை சீர்குலைந்தது; வஜிர அபேவர்தன குற்றச்சாட்டு!
செய்திகள்

திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் அபிவிருத்தி முயற்சிகள் 3 முறை சீர்குலைந்தது; வஜிர அபேவர்தன குற்றச்சாட்டு!

March 17, 2026
Next Post
திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் அபிவிருத்தி முயற்சிகள் 3 முறை சீர்குலைந்தது; வஜிர அபேவர்தன குற்றச்சாட்டு!

திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் அபிவிருத்தி முயற்சிகள் 3 முறை சீர்குலைந்தது; வஜிர அபேவர்தன குற்றச்சாட்டு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு