Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஈரானின் முக்கிய தளபதியை கொன்றுவிட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு; சில மணிநேரத்திலேயே வெளியான எக்ஸ் தள பதிவு

ஈரானின் முக்கிய தளபதியை கொன்றுவிட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு; சில மணிநேரத்திலேயே வெளியான எக்ஸ் தள பதிவு

4 months ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் (IRGC) உள்நாட்டுப் பாதுகாப்பு துணை இராணுவப் பிரிவான பசிஜ் பிரிவின் தளபதியைக் கொன்றுவிட்டதாக இஸ்ரேலிய இராணுவம் கூறியுள்ளது.

“இராணுவப் புலனாய்வுத் துறையின் துல்லியமான உளவுத் தகவலின் வழிகாட்டுதலின்படி, விமானப்படை நேற்று தெஹ்ரானின் மையப்பகுதியில் ஒரு தாக்குதலை நடத்தியது. இதில், கடந்த ஆறு ஆண்டுகளாக பசிஜ் பிரிவின் தளபதியாக இருந்த குலாம் ரெசா சுலைமானி கொல்லப்பட்டார்,” என்று அது கூறியது.

இந்தக் கூற்றை ஈரான் உறுதிப்படுத்தவில்லை.

இது உறுதி செய்யப்பட்டால், பெப்ரவரி 28 போரின் முதல் நாளிலேயே, முன்னாள் உச்ச தலைவர் அலி கொமெய்னி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் பலரைக் கொன்ற அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதல்களுக்குப் பிறகு, இந்தப் போரில் நிகழும் மிக உயர்ந்த மட்டத்திலான படுகொலையாக சுலைமானியின் படுகொலை இருக்கும்.

به مناسبت مراسم تشییع سلحشوران نیروی دریایی ارتش جمهوری اسلامی ایران: یاد آنان همواره در قلب ملت ایران خواهد بود و این شهادت‌ها بنیان ارتش جمهوری اسلامی را برای سالها در ساختار نیروهای مسلح استوار می‌نماید. ازخداوند متعال علو درجات برای این شهدای عزیز خواستارم. pic.twitter.com/dvTdhyDYbY

— Ali Larijani | علی لاریجانی (@alilarijani_ir) March 17, 2026

அதேசமயம் படுகொலை செய்யப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் அறிவிப்பு விடுத்த சில மணி நேரங்களிலேயே லாரிஜானியின் எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்று இடப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய இராணுவம் கொன்றுவிட்டதாகக் கூறும் ஈரானின் உயர்மட்டப் பாதுகாப்பு அதிகாரி லாரிஜானியின் கையெழுத்துக் குறிப்பு ஒன்று அவரது எக்ஸ் கணக்கில் வெளியிடப்பட்டுள்ளது.

இருப்பினும், ஈரானின் அரச தரப்பிலிருந்து இதற்கு எந்த உறுதிப்படுத்தலும் வெளியாகவில்லை.

ஈரானிய அரசுடன் தொடர்புடைய ஊடகங்களாலும் பகிரப்பட்ட இந்தக் குறிப்பில், சமீபத்திய அமெரிக்கத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானிய மாலுமிகளை நினைவுகூர்கிறது எனவும், அவர்களின் இறுதிச் சடங்கு தொடர்பிலும் குறிப்பிடும் வகையில் எழுதப்பட்டுள்ளது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

வானில் பறக்கும் அதானியின் கனவு; புதிய விமான நிறுவனம் குறித்து ஆலோசனை!
செய்திகள்

வானில் பறக்கும் அதானியின் கனவு; புதிய விமான நிறுவனம் குறித்து ஆலோசனை!

July 23, 2026
சாந்த பண்டாரவின் மகனுக்கு 27ஆம் திகதி வரை விளக்கமறியல்
செய்திகள்

சாந்த பண்டாரவின் மகனுக்கு 27ஆம் திகதி வரை விளக்கமறியல்

July 23, 2026
அமெரிக்கா–சவூதியிடையே அணுசக்தி ஒப்பந்தம்
உலக செய்திகள்

அமெரிக்கா–சவூதியிடையே அணுசக்தி ஒப்பந்தம்

July 23, 2026
நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை; சென்னை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
உலக செய்திகள்

நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை; சென்னை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

July 23, 2026
அக்காலத்தில் போருக்கு ஆட்கள் சேர்த்துக்கொடுத்த இந்த அரசாங்கம் தமிழர்களுக்கு தீர்வு தராது-சுரேஸ்பிரேமச்சந்திரன்
காணொளிகள்

அக்காலத்தில் போருக்கு ஆட்கள் சேர்த்துக்கொடுத்த இந்த அரசாங்கம் தமிழர்களுக்கு தீர்வு தராது-சுரேஸ்பிரேமச்சந்திரன்

July 23, 2026
கடலில் இருந்து ஏவுகணை ஏவி சீனா புதிய வரலாறு; 9 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில்!
செய்திகள்

கடலில் இருந்து ஏவுகணை ஏவி சீனா புதிய வரலாறு; 9 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில்!

July 23, 2026
Next Post
நோன்பு காலத்தை முன்னிட்டு உணவகங்களில் தொடர்ச்சியான விசேட சுகாதார பரிசோதனை!

நோன்பு காலத்தை முன்னிட்டு உணவகங்களில் தொடர்ச்சியான விசேட சுகாதார பரிசோதனை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு