ஈரானில் உள்ள மூன்றாவது பெற்றோகெமிக்கல் வளாகத்தை தாக்கியுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
தென்மேற்கு ஈரானின் சிராஷ் நகரிலுள்ள வளாகம் மீது இத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த வளாகத்தில், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை உற்பத்திக்கு பயன்படுத்தும் நைட்ரிக் அமிலத்தை உற்பத்தி செய்யப்படுகிறது.
ஏலவே, நடத்தப்பட்ட இரண்டு தாக்குதல்களையடுத்து குறித்த மூன்றாவது தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளது.








