Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கல்கட்டஸ் ரக கைத்துப்பாக்கிக்கியுடன் மூவர் கைது

கல்கட்டஸ் ரக கைத்துப்பாக்கிக்கியுடன் மூவர் கைது

2 months ago
in செய்திகள்

பிபிலை – மெதகம வீதியின் 08ஆம் கட்டை பகுதியில் வைத்து, வேன் ஒன்றில் கடத்தப்பட்ட ‘கல்கட்டஸ்’ (Galkatas) ரக கைத்துப்பாக்கி மற்றும் மூன்று தோட்டாக்களுடன் மூவர் மெதகம பொலிஸாரால் கடந்த (06) ஆம் திகதி இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த வேன் மஹியங்கனையிலிருந்து செல்லக்கதிர்காமம் நோக்கி ‘தொதல்’ இனிப்பு பண்டங்களை ஏற்றி சென்ற நிலையில் மெதகம 8 ஆம் கட்டை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது, தொதல் பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியொன்றும் தோட்டாக்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்கள் செல்லக்கதிர்காமம் பகுதியில் தொதல் வியாபாரத்தில் ஈடுபடும் 62, 35 மற்றும் 31 வயதுடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களையும் சான்றுப் பொருட்களையும் பிபிலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

மெதகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுரவீர ஜயலத்தின் அறிவுறுத்தலின் பேரில், உப பொலிஸ் பரிசோதகர் சுனில் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் குழுவினர் இந்த சுற்றிவளைப்பை முன்னெடுத்தனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் 24 வயது பெண் காணாமல் போனதாக அவசர தகவல்
செய்திகள்

மட்டக்களப்பில் 24 வயது பெண் காணாமல் போனதாக அவசர தகவல்

June 8, 2026
சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி பேருந்து ஓட்டியவர் கைது!
செய்திகள்

சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி பேருந்து ஓட்டியவர் கைது!

June 8, 2026
மனிதர்கள் காடுகளை அழிப்பதால்தான் யானைகள் கிராமங்களை நோக்கி வருகின்றன; மட்டு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரி சுரேஸ்குமார்
செய்திகள்

மனிதர்கள் காடுகளை அழிப்பதால்தான் யானைகள் கிராமங்களை நோக்கி வருகின்றன; மட்டு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரி சுரேஸ்குமார்

June 8, 2026
பிலிப்பைன்ஸை உலுக்கிய 7.8 ரிக்டர் நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு!
உலக செய்திகள்

பிலிப்பைன்ஸை உலுக்கிய 7.8 ரிக்டர் நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு!

June 8, 2026
ஒரு வருடத்திற்குப் பிறகு மீண்டும் தொடங்கும் வாகன இலக்கத் தகடு அச்சிடும் பணி!
செய்திகள்

ஒரு வருடத்திற்குப் பிறகு மீண்டும் தொடங்கும் வாகன இலக்கத் தகடு அச்சிடும் பணி!

June 8, 2026
மட்டக்களப்பு சின்ன ஊறணி ஆதி பேச்சி அம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவம் ஆரம்பம்!
செய்திகள்

மட்டக்களப்பு சின்ன ஊறணி ஆதி பேச்சி அம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவம் ஆரம்பம்!

June 8, 2026
Next Post
அமெரிக்காவின் நாடு கடத்தல் கொள்கைக்கு பச்சைக்கொடி காட்டிய கொங்கோ; புலம்பெயர்ந்தோரை ஏற்க உடன்பாடு!

அமெரிக்காவின் நாடு கடத்தல் கொள்கைக்கு பச்சைக்கொடி காட்டிய கொங்கோ; புலம்பெயர்ந்தோரை ஏற்க உடன்பாடு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு