Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அநுரகுமார நாடாளுமன்றில் கூறும் பொய்களை மக்கள் இனியும் கேட்க மாட்டார்கள்; சாமர சம்பத் தசநாயக்க!

அநுரகுமார நாடாளுமன்றில் கூறும் பொய்களை மக்கள் இனியும் கேட்க மாட்டார்கள்; சாமர சம்பத் தசநாயக்க!

2 months ago
in செய்திகள்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாடாளுமன்றில் கூறும் பொய்களை மக்கள் இனியும் கேட்க மாட்டார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.

பொது நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

ஆளும் தேசிய மக்கள் சக்தி கட்சியின் 159 உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு சென்று சிற்றுண்டிசாலை நன்றாக உணவு அருந்தி செல்வதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

நாடாளுமன்றில் காலை உணவு, பகல் உணவு, மாலை தேநீர் என்பனவற்றை உட்கொண்டு இரவு மாதிவெலவில் அமைந்துள்ள அவர்களது அதிகாரப்பூர்வ இல்லங்களில் உறங்குவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இவ்வாறானவர்களுக்கு நாட்டு மக்களின் பிரச்சினை தெரிவதில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மாதத்திற்கு ஒரு தடவை நாடாளுமன்றிற்கு வந்து அரசாங்கத்தின் பிழைகள் அனைத்தையும் கழுவி சுத்தம் செய்து சென்றால் போதும் என்று ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நினைக்கின்றார்கள் எனவும் அவ்வாறு நடக்க வாய்ப்பில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் எந்த நாளும் ஜனாதிபதி சொல்வதனை கேட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள் என சுட்டிக்காட்டி உள்ளார்.

ஜனாதிபதி போதுமான அளவு பொய்களை கூறியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எங்களுக்கு பொய் சொல்ல இடமில்லாமல் போய்விட்டது அனைத்து பொய்களையும் இவர்களை கூறிவிட்டால் நாங்கள் என்ன பொய் சொல்வது என அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

இனி எங்களுக்கு பொய் சொல்வதற்கு வழி இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசாநாயக்க தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மனிதர்கள் காடுகளை அழிப்பதால்தான் யானைகள் கிராமங்களை நோக்கி வருகின்றன; மட்டு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரி சுரேஸ்குமார்
செய்திகள்

மனிதர்கள் காடுகளை அழிப்பதால்தான் யானைகள் கிராமங்களை நோக்கி வருகின்றன; மட்டு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரி சுரேஸ்குமார்

June 8, 2026
பிலிப்பைன்ஸை உலுக்கிய 7.8 ரிக்டர் நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு!
உலக செய்திகள்

பிலிப்பைன்ஸை உலுக்கிய 7.8 ரிக்டர் நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு!

June 8, 2026
ஒரு வருடத்திற்குப் பிறகு மீண்டும் தொடங்கும் வாகன இலக்கத் தகடு அச்சிடும் பணி!
செய்திகள்

ஒரு வருடத்திற்குப் பிறகு மீண்டும் தொடங்கும் வாகன இலக்கத் தகடு அச்சிடும் பணி!

June 8, 2026
மட்டக்களப்பு சின்ன ஊறணி ஆதி பேச்சி அம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவம் ஆரம்பம்!
செய்திகள்

மட்டக்களப்பு சின்ன ஊறணி ஆதி பேச்சி அம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவம் ஆரம்பம்!

June 8, 2026
அக்கரப்பத்தனையில் ஐஸ் போதை பொருளுடன் இரண்டு இளைஞர்கள் கைது
செய்திகள்

அக்கரப்பத்தனையில் ஐஸ் போதை பொருளுடன் இரண்டு இளைஞர்கள் கைது

June 8, 2026
இலங்கை கடன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
செய்திகள்

இலங்கை கடன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

June 8, 2026
Next Post
கல்கட்டஸ் ரக கைத்துப்பாக்கிக்கியுடன் மூவர் கைது

கல்கட்டஸ் ரக கைத்துப்பாக்கிக்கியுடன் மூவர் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு