Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ட்ரம்ப் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார்; அமெரிக்க முன்னாள் உளவுத்துறை தலைவர்

ட்ரம்ப் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார்; அமெரிக்க முன்னாள் உளவுத்துறை தலைவர்

5 months ago
in உலக செய்திகள், செய்திகள்

அமெரிக்க முன்னாள் சிஐஏ இயக்குநர் ஜான் பிரென்னன், டொனால்ட் டிரம்பை “தெளிவாக மனநிலை இல்லாதவர் (clearly unhinged)” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

MS Now (MSNBC) என்ற நிகழ்ச்சியில் பேசிய பிரென்னன், ஈரான் தொடர்பான டிரம்பின் சமீபத்திய ஆக்ரோஷமான பேச்சுகளை (குறிப்பாக “முழு நாகரிகத்தையும் அழித்துவிடுவோம்” போன்ற கருத்துகள்) சுட்டிக்காட்டி, அவரின் கீழ் அமெரிக்க இராணுவம் மற்றும் அணு ஆயுதங்களின் கட்டுப்பாட்டில் இருப்பது பெரும் ஆபத்து என்று எச்சரித்தார்.

அமெரிக்க “25வது திருத்தம் (25th Amendment) டொனால்ட் டிரம்பை மனதில் வைத்து அவருக்கே எழுதப்பட்டது போல் பொருத்தமாக இருக்கிறது” என்று கூறினார்.

25வது திருத்தம், ஜனாதிபதி பதவிக்கு தகுதியற்றவராக இருந்தால் அவரை நீக்கும் வழிமுறையை வழங்குகிறது.

ஜனாதிபதி தானாக அறிவிக்க முடியாத அல்லது மறுக்கும் நிலையில் மனநிலை பாதிப்பு, கோமா, மிகக் கடுமையான உடல் நோய் இருப்பின் அவரை பதவி நீக்கம் செய்ய இந்த சட்டம் வழிவகுக்கிறது.)
“டிரம்பை விட ஈரானை நம்ப அதிக வாய்ப்பு உள்ளது” என்றும் பிரென்னன் கூறியுள்ளார்.
டிரம்பின் முடிவுகள் அனைத்தும் “flailing” (திணறல்) என்றும் விமர்சித்தார்.

இந்த கருத்துகள் தற்போது அமெரிக்காவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி, சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகின்றன.

Tags: BatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்
செய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்

September 6, 2026
கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை

September 6, 2026
”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்
உலக செய்திகள்

”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்

September 6, 2026
டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு
செய்திகள்

டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு

September 6, 2026
பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்
செய்திகள்

பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்

September 6, 2026
கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு

September 6, 2026
Next Post
ஈரானின் துறைமுகங்களுக்குள் நுழையும் கப்பல்களை முற்றுகையிடப்போகும் அமெரிக்க சென்ட்காம் படைகள்

ஈரானின் துறைமுகங்களுக்குள் நுழையும் கப்பல்களை முற்றுகையிடப்போகும் அமெரிக்க சென்ட்காம் படைகள்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு