திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் பதவியை இராஜிநாமா செய்துள்ளார்.
தேர்தலில் தவெக கட்சி 108 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், ஆளும் திமுக அரசின் கூட்டணி 73 இடங்களை தன்வசப்படுத்தியது.
முதலமைச்சர் ஸ்டாலின் உட்பட திமுகவின் முக்கிய தலைவர்கள் பலரும் தோல்வியடைந்த நிலையில், மு.க. ஸ்டாலின் தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார்.
ஆளுநர் மாளிகைக்கு தனது இராஜிநாமா கடிதத்தை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.








