திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து பேசியுள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
இந்நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மு.க.ஸ்டாலின் இல்லத்துக்கு நேரில் சென்று, “வெற்றிபெறும் நேரத்தில் மட்டுமல்ல இக்கட்டான நேரத்திலும் உங்களுடன் இருப்பேன்“ என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.








