Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
விஜயின் விளக்கத்தில் திருப்தியில்லை?; பதவிப்பிரமாணம் செய்துவைக்க ஆளுநர் மீண்டும் மறுப்பு

விஜயின் விளக்கத்தில் திருப்தியில்லை?; பதவிப்பிரமாணம் செய்துவைக்க ஆளுநர் மீண்டும் மறுப்பு

4 months ago
in அரசியல், உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

தவெக தலைவர் விஜய் இன்று மீண்டும் கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் ஆளுநர் அர்லேகரை சந்தித்து தனிப் பெரும் கட்சியாக இருப்பதால் ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என்றும், மெஜாரிட்டியை சட்டமன்றத்தில் நிரூபிக்கிறோம் என்றும் ஆளுநரிடம் வலியுறுத்தியதாக சொல்லப்படுகிறது.

இருப்பினும், ஆட்சியமைப்பது குறித்து விஜய் அளித்த விளக்கங்களில் ஆளுநருக்கு திருப்தியில்லை எனவும், எனவே தற்போதைக்கு பதவியேற்க அழைப்பு விடுக்க வாய்ப்பில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 112 பேர் ஆதரித்த நிலையில் மேலும் 6 பேர் யார் ஆதரிப்பார்கள் என்று கேள்வி எழுப்பியதோடு, பெரும்பான்மையை நிரூபிக்க முடியுமா? ஆட்சியமைத்தால் கவிழாது என உறுதியளிக்க முடியுமா? என்று ஆளுநர் கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே தவெக தலைவர் விஜயை ஆட்சி அமைக்க அனுமதிக்க வேண்டும் என தவெக தொண்டர்கள் ஆளுநர் மாளிகை வெளியே பாதகைகளை ஏந்தியபடி நின்ற வண்ணம் உள்ளனர்.

செய்தியாளர்களிடம் பேசிய தவெக தொண்டர் செல்வம், “தவெக தலைவருக்கு மக்கள் பெரும்பான்மை கொடுத்துள்ளார்கள். அதனை ஏற்று ஆளுநர் ஆட்சியமைக்க அனுமதிக்க வேண்டும். தடையை ஏற்படுத்தக் கூடாது” என கூறினார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!
செய்திகள்

பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!

September 8, 2026
கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டொலர்!
செய்திகள்

கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டொலர்!

September 8, 2026
இந்த ஆண்டிற்குள் பல புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் பணி ஆரம்பம்!
செய்திகள்

இந்த ஆண்டிற்குள் பல புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் பணி ஆரம்பம்!

September 8, 2026
தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி!
செய்திகள்

தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி!

September 8, 2026
சபாநாயகர் இன்று வெளியிட்ட முக்கிய சட்ட அறிவிப்புகள்!
செய்திகள்

சபாநாயகர் இன்று வெளியிட்ட முக்கிய சட்ட அறிவிப்புகள்!

September 8, 2026
இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விஜயம்
செய்திகள்

இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விஜயம்

September 8, 2026
Next Post
முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் கப்ராலுக்கு எதிராக மீண்டும் வழக்கு

முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் கப்ராலுக்கு எதிராக மீண்டும் வழக்கு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு