Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் கப்ராலுக்கு எதிராக மீண்டும் வழக்கு

முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் கப்ராலுக்கு எதிராக மீண்டும் வழக்கு

4 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கிரீஸ் நாட்டின் பிணைமுறிப் பத்திரங்களைக் கொள்வனவு செய்ததன் மூலம் இலங்கை அரசுக்கு 184 கோடி ரூபாவிற்கும் அதிக நஷ்டத்தை ஏற்படுத்திய புகாரில், முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராக மீண்டும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2012-ல் கிரீஸ் நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் இருந்ததை அறிந்திருந்தும் இந்தப் பத்திரங்களைக் கொள்வனவு செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

முன்னதாக, 100 மில்லியன் ரூபாவை வைப்புச் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் முந்தைய வழக்கு மீளப் பெறப்பட்டிருந்தது. எனினும், நிர்ணயிக்கப்பட்ட மூன்று மாத காலத்திற்குள் அந்தப் பணத்தைச் செலுத்தத் தவறியதால், ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தற்போது கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மீண்டும் சட்ட நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!
செய்திகள்

பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!

September 8, 2026
கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டொலர்!
செய்திகள்

கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டொலர்!

September 8, 2026
இந்த ஆண்டிற்குள் பல புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் பணி ஆரம்பம்!
செய்திகள்

இந்த ஆண்டிற்குள் பல புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் பணி ஆரம்பம்!

September 8, 2026
தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி!
செய்திகள்

தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி!

September 8, 2026
சபாநாயகர் இன்று வெளியிட்ட முக்கிய சட்ட அறிவிப்புகள்!
செய்திகள்

சபாநாயகர் இன்று வெளியிட்ட முக்கிய சட்ட அறிவிப்புகள்!

September 8, 2026
இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விஜயம்
செய்திகள்

இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விஜயம்

September 8, 2026
Next Post
கபில சந்திரசேனவை உடனடியாகக் கைது செய்யுமாறு கொழும்பு நீதவான் கட்டளை!

கபில சந்திரசேனவை உடனடியாகக் கைது செய்யுமாறு கொழும்பு நீதவான் கட்டளை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு