Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தேவைக்கு ஏற்ப மாத்திரமே வாகனங்களை இறக்குமதி செய்ய கொள்கை வகுக்கப்பட வேண்டும்

தேவைக்கு ஏற்ப மாத்திரமே வாகனங்களை இறக்குமதி செய்ய கொள்கை வகுக்கப்பட வேண்டும்

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

எதிர்காலத்தில் தேவைக்கு ஏற்ப மாத்திரமே வாகனங்களை இறக்குமதி செய்யக்கூடிய வகையில் கொள்கை உருவாக்கப்பட வேண்டும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதார ஆய்வுத் துறையின் பேராசிரியர் பிரியங்க துனுசிங்க தெரிவித்துள்ளார்.

தேவையின்றி வாகனங்களை இறக்குமதி செய்வதன் மூலம், நாட்டிலுள்ள வெளிநாட்டு நாணயம் தேவையற்ற முறையில் விரயமாக்கப்படுவதாக அவர் குறிப்பிடுகிறார்.

இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட பேராசிரியர் பிரியங்க துனுசிங்க,

“இன்று வாகன இறக்குமதிக்கு அனுமதி அளிக்கப்பட்டதன் பின்னர், வாகன இறக்குமதியாளர்கள் பெருமளவில் வாகனங்களை இறக்குமதி செய்து விற்பனை நிலையங்களில் (Sales) குவித்து வைத்துள்ளனர். இன்று இந்த நான்கு சக்கர வாகனங்கள் விற்பனை நிலையங்களில் பெருமளவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தற்போது விதிக்கப்பட்டுள்ள கூடுதல் கட்டணத்துடன், அவற்றை அதிக விலைக்கு விற்று மிக அதிக இலாபத்தைப் பெறுவதற்கு அவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.”

“தேவைக்கு ஏற்ப வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான வசதி இருக்க வேண்டும். அவ்வாறு தேவைக்கு ஏற்ப வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்க வேண்டுமே தவிர, மிகவும் கஷ்டப்பட்டு ஈட்டும் வெளிநாட்டு நாணயத்தைப் பயன்படுத்தி வாகனங்களை இறக்குமதி செய்து, அவற்றை விற்பனை நிலையங்களில் நிறுத்தி வைத்து அதிக இலாபம் ஈட்டுவதற்கு இடம் கொடுக்கக் கூடாது.” என்றார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மூதூர் – அறபாநகர் பாலத்தின் தற்காலிக புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!
செய்திகள்

மூதூர் – அறபாநகர் பாலத்தின் தற்காலிக புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!

August 1, 2026
கற்பிட்டியில் சட்டவிரோதமாக சங்கு பதுக்கிய இருவர் கைது!
செய்திகள்

கற்பிட்டியில் சட்டவிரோதமாக சங்கு பதுக்கிய இருவர் கைது!

August 1, 2026
மீன்பிடிக்க சென்றவர் காட்டு யானைத் தாக்கி பலி!
செய்திகள்

மீன்பிடிக்க சென்றவர் காட்டு யானைத் தாக்கி பலி!

August 1, 2026
சாய்ந்தமருதில் பிரபல உணவகத்தில் பாரிய தீ விபத்து; தீயணைப்பு சேவை தாமதம் என மக்கள் குற்றச்சாட்டு!
செய்திகள்

சாய்ந்தமருதில் பிரபல உணவகத்தில் பாரிய தீ விபத்து; தீயணைப்பு சேவை தாமதம் என மக்கள் குற்றச்சாட்டு!

August 1, 2026
மின்னல் தாக்கிய சில நொடிகளில் தீப்பிடித்த வீடு
செய்திகள்

மின்னல் தாக்கிய சில நொடிகளில் தீப்பிடித்த வீடு

August 1, 2026
“சாரை பாம்புக்கு மண்ணெண்ணெய் ஊற்றினால் பதறுவது போல எதிர்க்கட்சிகள் செயற்படுகின்றன”; எம்.பி. கந்தசாமி பிரபு
செய்திகள்

“சாரை பாம்புக்கு மண்ணெண்ணெய் ஊற்றினால் பதறுவது போல எதிர்க்கட்சிகள் செயற்படுகின்றன”; எம்.பி. கந்தசாமி பிரபு

August 1, 2026
Next Post
மட்டக்களப்பு காந்தி பூங்காவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு!

மட்டக்களப்பு காந்தி பூங்காவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு