Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சட்டவிரோத கால்நடை கடத்தல் லொறி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு; நால்வர் கைது

சட்டவிரோத கால்நடை கடத்தல் லொறி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு; நால்வர் கைது

4 months ago
in செய்திகள்

சட்டவிரோதமான முறையில் கால்நடைகளை ஏற்றிச்சென்ற லொறி ஒன்றின் மீது, ஹுங்கம – கட்டகடுவ பகுதியில் வைத்து பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

லொறி ஒன்றில் சட்டவிரோதமாகக் கால்நடைகள் கடத்தப்படுவதாக ஹுங்கம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு இரகசியத் தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் அடிப்படையில், இன்று (20) காலை கட்டகடுவ பகுதியில் பொலிஸாரால் விசேட வீதித் தடை (Road Block) ஒன்று ஏற்படுத்தப்பட்டிருந்தது.

இதன்போது, அந்த வழியால் வந்த சந்தேகத்திற்கிடமான லொறியைப் பொலிஸார் நிறுத்த முற்பட்டபோது, அது வீதித் தடையையும் மீறி அதிவேகமாகத் தப்பிச் சென்றுள்ளது.

இதனையடுத்து, பொலிஸார் அந்த லொறியைப் பின்தொடர்ந்து (Chasing) துரத்திச் சென்று நிறுத்த முயன்ற போதிலும், அது நிறுத்தப்படாமல் பயணித்துள்ளது. இதனால் லொறியைக் கட்டுப்படுத்துவதற்காகப் பொலிஸார் அதன் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு லொறியை நிறுத்தியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, லொறியில் இருந்த நான்கு சந்தேகநபர்களைப் பொலிஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் ஹுங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஆபத்து நேரங்களில் அறிவிக்க பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ள புதிய செயலி
செய்திகள்

ஆபத்து நேரங்களில் அறிவிக்க பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ள புதிய செயலி

September 10, 2026
வெளிநாட்டில் உயிரிழக்கும் தொழிலாளர்களுக்கான நஷ்டஈட்டு தொகை 20 இலட்சமாக அதிகரிப்பு
செய்திகள்

வெளிநாட்டில் உயிரிழக்கும் தொழிலாளர்களுக்கான நஷ்டஈட்டு தொகை 20 இலட்சமாக அதிகரிப்பு

September 10, 2026
ஈரானின் முயற்சி பலிக்காது; ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு!
உலக செய்திகள்

ஈரானின் முயற்சி பலிக்காது; ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு!

September 10, 2026
வரலாற்றில் பதிவான மிக வெப்பமான மாதமாக ஓகஸ்ட் மாதம் பதிவு; விஞ்ஞானிகள் தகவல்!
செய்திகள்

வரலாற்றில் பதிவான மிக வெப்பமான மாதமாக ஓகஸ்ட் மாதம் பதிவு; விஞ்ஞானிகள் தகவல்!

September 10, 2026
இறக்குமதி செய்யப்பட்ட 120,000 மெட்ரிக் தொன் நிலக்கரி மாயம்; சபையில் நாமல்!
செய்திகள்

இறக்குமதி செய்யப்பட்ட 120,000 மெட்ரிக் தொன் நிலக்கரி மாயம்; சபையில் நாமல்!

September 10, 2026
காலாவதியான பேக்கரி பொருட்கள் விற்பனை; நிறுவனத்திற்கு ரூ.2 இலட்சம் அபராதம்!
செய்திகள்

காலாவதியான பேக்கரி பொருட்கள் விற்பனை; நிறுவனத்திற்கு ரூ.2 இலட்சம் அபராதம்!

September 10, 2026
Next Post
“விடுதலைப் புலிகள் நினைவேந்தலுக்கு இனி இடமில்லை என ஜனாதிபதி உறுதி அளிக்க வேண்டும்”; உதய கம்மன்பில

“விடுதலைப் புலிகள் நினைவேந்தலுக்கு இனி இடமில்லை என ஜனாதிபதி உறுதி அளிக்க வேண்டும்”; உதய கம்மன்பில

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு