Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
போர் நினைவிட முறுகல்; முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கைது செய்யப்பட வாய்ப்பு!

போர் நினைவிட முறுகல்; முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கைது செய்யப்பட வாய்ப்பு!

4 months ago
in செய்திகள்

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவைக் கைது செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அரசியல் மற்றும் பொலிஸ் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடாளுமன்றத்திற்கு அருகில் அமைந்துள்ள போர் நினைவிடத்திற்கு முன்பாக நேற்று முன்தினம் (18) இடம்பெற்ற முறுகல் நிலை தொடர்பாக, விமல் வீரவன்சவுக்கு எதிராக இன்று (20) பொலிஸார் நீதிமன்றத்தில் பி அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்கவுள்ளதாகத் தெரியவருகிறது.

சட்டவிரோதமாக ஒன்று கூடுதல் மற்றும் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ், விமல் வீரவங்சவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாகப் பொலிஸ் தரப்பு விபரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

கடந்த 18ஆம் திகதி விமல் வீரவன்ச உள்ளிட்ட குழுவினர் போர் நினைவிடத்திற்கு மலரஞ்சலி செலுத்துவதற்காக வருகை தந்தபோது, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார் அவர்களை நினைவிடத்திற்கு அருகில் செல்ல அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தினர்.

இதன்போது, விமல் வீரவன்சவின் ஆதரவாளர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே அந்தப் பகுதியில் கடுமையான அமைதியின்மை ஏற்பட்டதுடன், காரசாரமான வார்த்தைப் பரிமாற்றங்களும் இடம்பெற்றன.

இந்த முன்தள்ளுமுள்ளுகளின் போது, பொலிஸ் அதிகாரிகளைத் தள்ளிக்கொண்டு முன்னோக்கிச் செல்ல விமல் வீரவன்ச முயன்ற வேளையில், அவர் நிலைதடுமாறித் தரையில் விழுந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இச்சம்பவத்தின் பின்னணியிலேயே தற்போது அவருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப் பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மஹிந்த ராஜபக்ஸவின் இல்லம் சென்ற புதிதாக பதவியேற்றுள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர்
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஸவின் இல்லம் சென்ற புதிதாக பதவியேற்றுள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர்

September 9, 2026
20 வருடங்களாக தோட்ட தொழிலாளர்கள் பெறவேண்டிய கொடுப்பனவு; நாளை முதல்
செய்திகள்

20 வருடங்களாக தோட்ட தொழிலாளர்கள் பெறவேண்டிய கொடுப்பனவு; நாளை முதல்

September 9, 2026
சத்துருக்கொண்டான் படுகொலையின் 36வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு
செய்திகள்

சத்துருக்கொண்டான் படுகொலையின் 36வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு

September 9, 2026
சொத்து விபரங்களை தாமதமாக சமர்ப்பிப்போருக்கு அபராதம்
செய்திகள்

சொத்து விபரங்களை தாமதமாக சமர்ப்பிப்போருக்கு அபராதம்

September 9, 2026
கிளிநொச்சி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

September 9, 2026
கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளருக்கு விளக்கமறியல்
செய்திகள்

கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளருக்கு விளக்கமறியல்

September 9, 2026
Next Post
இலங்கையில் சீனி விலை அதிகரிப்பு; டொலர் உயர்வே காரணம்!

இலங்கையில் சீனி விலை அதிகரிப்பு; டொலர் உயர்வே காரணம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.