Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
டீசல் வாகனங்கள் மீது கடும் கண்காணிப்பு; 50% வாகனங்கள் அதிக கரும்புகை வெளியேற்றுவதாக தகவல்

டீசல் வாகனங்கள் மீது கடும் கண்காணிப்பு; 50% வாகனங்கள் அதிக கரும்புகை வெளியேற்றுவதாக தகவல்

4 months ago
in செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட பரிசோதனைகளின் போது, பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட டீசல் வாகனங்களில் சுமார் 50 சதவீதமானவை அதிகளவு கரும்புகையை வெளியேற்றுவதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டின் ஆரம்பம் முதல் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சோதனை செய்யப்பட்டுள்ளதுடன், 12 மாவட்டங்களில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அதிக புகை வெளியேற்றும் வாகன உரிமையாளர்களுக்கு குறைபாடுகளை சரிசெய்ய 14 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட காலத்திற்குள் பிரச்சினைகளை சரிசெய்ய தவறும் வாகனங்கள் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்படும் என்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மஹிந்த ராஜபக்ஸவின் இல்லம் சென்ற புதிதாக பதவியேற்றுள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர்
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஸவின் இல்லம் சென்ற புதிதாக பதவியேற்றுள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர்

September 9, 2026
20 வருடங்களாக தோட்ட தொழிலாளர்கள் பெறவேண்டிய கொடுப்பனவு; நாளை முதல்
செய்திகள்

20 வருடங்களாக தோட்ட தொழிலாளர்கள் பெறவேண்டிய கொடுப்பனவு; நாளை முதல்

September 9, 2026
சத்துருக்கொண்டான் படுகொலையின் 36வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு
செய்திகள்

சத்துருக்கொண்டான் படுகொலையின் 36வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு

September 9, 2026
சொத்து விபரங்களை தாமதமாக சமர்ப்பிப்போருக்கு அபராதம்
செய்திகள்

சொத்து விபரங்களை தாமதமாக சமர்ப்பிப்போருக்கு அபராதம்

September 9, 2026
கிளிநொச்சி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

September 9, 2026
கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளருக்கு விளக்கமறியல்
செய்திகள்

கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளருக்கு விளக்கமறியல்

September 9, 2026
Next Post
சாரதி இல்லாதபோது நகர்ந்த பேருந்து சில்லில் சிக்குண்டு குடும்பஸ்தர் பலி!

சாரதி இல்லாதபோது நகர்ந்த பேருந்து சில்லில் சிக்குண்டு குடும்பஸ்தர் பலி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு