Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தவறிழைக்கும் பிக்குகள் மீது சட்டம் பாயும்; ராஜாங்கனை சத்தாரதன தேரர் பகிரங்க எச்சரிக்கை!

தவறிழைக்கும் பிக்குகள் மீது சட்டம் பாயும்; ராஜாங்கனை சத்தாரதன தேரர் பகிரங்க எச்சரிக்கை!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஜனாதிபதி பௌத்த விகாரைகள் மற்றும் புனிதத் தலங்களின் நிர்வாகங்களில் தலையிடுவதையும், அவற்றின் சொத்துக்களை அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சிப்பதையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என ராஜாங்கனை சத்தாரதன தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட விசேட காணொளிப் பதிவில் அவர் இந்த கருத்துகளை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

முந்தைய அரசுகளை மக்கள் மாற்றியது நாட்டை சீரமைப்பதற்காகவே தவிர, புனித தலங்களின் நிர்வாகங்களை அரச கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக அல்ல என தெரிவித்தார்.

சமூக வலைத்தளங்களில் பரவும் தவறான கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கம் தவறான முடிவுகளை எடுக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

அதேவேளை, சில விகாரைகளுக்குள் இடம்பெறும் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பாகவும் அவர் கடுமையாக கண்டனம் தெரிவித்தார்.

சிறுவர்களைத் துறவறத்தில் இணைத்த பின்னர் துஷ்பிரயோகம் செய்வது, பெண்கள் பக்தர்களை தவறான நோக்கில் அணுகுவது போன்ற சம்பவங்கள் இடம்பெறுகின்றன எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

விகாரைகளின் நிர்வாக எல்லையை மீறி சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மக்களின் பாரிய வரிப்பணம் இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது அம்பலமானது
செய்திகள்

மக்களின் பாரிய வரிப்பணம் இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது அம்பலமானது

July 22, 2026
கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்
செய்திகள்

கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்

July 22, 2026
மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை
செய்திகள்

மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை

July 22, 2026
பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவர்கள் கைது
செய்திகள்

பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவர்கள் கைது

July 22, 2026
செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!
செய்திகள்

செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!

July 22, 2026
மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!
செய்திகள்

மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!

July 22, 2026
Next Post
மாகாண சபை முறைமை குறித்து ஜே.வி.பி மீது ராஜித சேனாரத்ன கடும் குற்றச்சாட்டு!

மாகாண சபை முறைமை குறித்து ஜே.வி.பி மீது ராஜித சேனாரத்ன கடும் குற்றச்சாட்டு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு