Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மாகாண சபை முறைமை குறித்து ஜே.வி.பி மீது ராஜித சேனாரத்ன கடும் குற்றச்சாட்டு!

மாகாண சபை முறைமை குறித்து ஜே.வி.பி மீது ராஜித சேனாரத்ன கடும் குற்றச்சாட்டு!

1 week ago
in செய்திகள்

மாகாண சபைத் தேர்தல் முறைமைக்கு எதிராகக் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி, நாடு முழுவதும் வன்முறை மற்றும் அரச சொத்துகளுக்கு தீ வைக்கும் சம்பவங்களில் ஈடுபட்டது மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தான் என முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (28) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், இலங்கையில் ஆரம்பகால அதிகாரப் பகிர்வு மற்றும் மாகாண சபை முறைமைக்கு எதிராக தீவிரமாக செயல்பட்ட தரப்புகளில் ஜே.வி.பி முக்கிய பங்கு வகித்ததாக தெரிவித்தார்.

அந்த காலப்பகுதியில் தலதா மாளிகை மீது நடைபெற்ற தாக்குதல் சம்பவம் மற்றும் நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைச் செயல்கள் தொடர்பாகவும் அவர் குறிப்பிட்டார்.

அந்த வன்முறை காலத்தில் அரசுக்கு பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டதாகவும், நாட்டின் சொத்துகள் சேதமடைந்ததாகவும் அவர் கூறினார்.

மேலும், இன்று அதே அரசியல் தரப்பினர் கடந்த கால அரசியல் பாரம்பரியங்களை விமர்சித்து வருகின்றனர் என்றும் அவர் சாடினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், மாகாண சபைத் தேர்தலை முன்பு எதிர்த்த அதே தரப்பினர், இன்று அதிகாரத்தில் இருந்தபோதும் தேர்தலை நடத்தாமல் தாமதப்படுத்தி வருவதாகவும் குற்றஞ்சாட்டினார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பொதுமக்கள் தினத்தில் கூட்டங்களில் கலந்துகொள்ள முடியாது; பிரதேச செயலாளர்கள் சங்கம்
செய்திகள்

பொதுமக்கள் தினத்தில் கூட்டங்களில் கலந்துகொள்ள முடியாது; பிரதேச செயலாளர்கள் சங்கம்

June 7, 2026
2029ஆம் ஆண்டு நாமல் ஜனாதிபதியாக வருவார்; அர்ச்சுனா எம்பி ஆருடம்
செய்திகள்

2029ஆம் ஆண்டு நாமல் ஜனாதிபதியாக வருவார்; அர்ச்சுனா எம்பி ஆருடம்

June 7, 2026
சித்திரவதையால் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் சுரேஷ் சலே; கம்மன்பில கவலை
செய்திகள்

சித்திரவதையால் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் சுரேஷ் சலே; கம்மன்பில கவலை

June 7, 2026
மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கராக தியாகராஜா விக்ரமன் தெரிவு!
செய்திகள்

மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கராக தியாகராஜா விக்ரமன் தெரிவு!

June 6, 2026
ஆரையம்பதியில் 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!
செய்திகள்

ஆரையம்பதியில் 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!

June 6, 2026
ரஷ்யா மீது உக்ரைனின் பாரிய ட்ரோன் தாக்குதல்!
உலக செய்திகள்

ரஷ்யா மீது உக்ரைனின் பாரிய ட்ரோன் தாக்குதல்!

June 6, 2026
Next Post
கபில சந்திரசேன விவகாரத்தில் மறைக்கப்பட்ட சதி; உடலுக்குள் பேரழிவை ஏற்படுத்தும் இரசாயனம்

கபில சந்திரசேன விவகாரத்தில் மறைக்கப்பட்ட சதி; உடலுக்குள் பேரழிவை ஏற்படுத்தும் இரசாயனம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு