Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வவுனியா இ.போ.ச ஊழியர்களின் சம்பளம் தொடர்ந்தும் தாமதம்; தொழிலாளர்கள் அதிருப்தி!

வவுனியா இ.போ.ச ஊழியர்களின் சம்பளம் தொடர்ந்தும் தாமதம்; தொழிலாளர்கள் அதிருப்தி!

5 days ago
in செய்திகள்

இலங்கை போக்குவரத்துச் சபை வவுனியா சாலையில் பணியாற்றும் ஊழியர்களுக்கான சம்பளக் கொடுப்பனவுகள் தொடர்ச்சியாக தாமதமாகி வருவதால், ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.

வவுனியா இ.போ.ச சாலையில் கடமையாற்றும் அதிகாரிகள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்களுக்கான மே மாதச் சம்பளம் கடந்த மே 26ஆம் திகதி வழங்கப்பட்டிருக்க வேண்டியிருந்த நிலையில், பல நாட்கள் கடந்தும் இதுவரை வழங்கப்படவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

அலுவலக ஊழியர்கள் மட்டுமன்றி, சாரதிகள், நடத்துனர்கள் மற்றும் தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்த பணியாளர்களும் இதே பிரச்சினையை எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர்களுக்கான ஏப்ரல் மாதச் சம்பளம் மே 8ஆம் திகதி வழங்கப்பட வேண்டியிருந்த போதிலும், அது சுமார் ஒரு வாரம் தாமதிக்கப்பட்டு மே 14ஆம் திகதியே வழங்கப்பட்டதாக ஊழியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தற்போது நாட்டில் டீசல் விலை அதிகரித்துள்ள நிலையில், ஜூன் 8ஆம் திகதி வழங்கப்பட வேண்டிய மே மாதச் சம்பளமும் தாமதமாகுமோ என்ற அச்சம் தொழிலாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்துள்ள சூழ்நிலையில், சம்பளத் தாமதம் தங்களது அன்றாட வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிப்பதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, சம்பளக் கொடுப்பனவுகளை உரிய காலத்தில் வழங்குவதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையீடு செய்ய வேண்டும் என வவுனியா இ.போ.ச ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!

June 6, 2026
பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு குறித்து எச்சரிக்கை
செய்திகள்

பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு குறித்து எச்சரிக்கை

June 6, 2026
பாணந்துறையில் துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் நபர் கைது
செய்திகள்

பாணந்துறையில் துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் நபர் கைது

June 6, 2026
மீகொடை விபத்து; மேலும் இரு சந்தேகநபர்கள் கைது
செய்திகள்

மீகொடை விபத்து; மேலும் இரு சந்தேகநபர்கள் கைது

June 6, 2026
புத்தூரில் கோர விபத்து; இளைஞர் உயிரிழப்பு, இருவர் கவலைக்கிடம்!
செய்திகள்

புத்தூரில் கோர விபத்து; இளைஞர் உயிரிழப்பு, இருவர் கவலைக்கிடம்!

June 6, 2026
சங்கீர்த்தனனின் விடுதலையை வலியுறுத்தி இன்று கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்
செய்திகள்

சங்கீர்த்தனனின் விடுதலையை வலியுறுத்தி இன்று கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்

June 6, 2026
Next Post
யாழ் நூலக எரிப்பு; வரலாற்றில் மறவாத கொடூரம் நடந்து 45 ஆண்டுகள்

யாழ் நூலக எரிப்பு; வரலாற்றில் மறவாத கொடூரம் நடந்து 45 ஆண்டுகள்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு