Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கையின் பணவீக்கம் 7 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும்; மத்திய வங்கி

இலங்கையின் பணவீக்கம் 7 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும்; மத்திய வங்கி

3 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

உயர்ந்து வரும் எரிபொருள் விலைகள் மற்றும் மத்திய கிழக்கில் நீடித்து வரும் மோதல்களின் தாக்கத்தால், இலங்கையில் பணவீக்கம் 7 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும் என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க எச்சரித்துள்ளார்.

தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் கருத்து தெரிவித்த அவர், தற்போது 5 சதவீதத்துக்கும் மேல் உள்ள பணவீக்கம், அண்மைய எரிபொருள் விலை உயர்வுகளால் மேலும் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மத்திய கிழக்கில் நீடிக்கும் மோதல் பொருளாதாரத்தின் மீது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், நுகர்வில் இதுவரை கணிசமான குறைவு காணப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலைமையைக் கருத்தில் கொண்டு, அடுத்த மூன்று மாதங்களில் தேவையைக் கட்டுப்படுத்தவும் பணவீக்க அழுத்தத்தைக் குறைக்கவும் மத்திய வங்கி அண்மையில் பணவியல் கொள்கையை மேலும் இறுக்கியுள்ளதாகவும் ஆளுநர் விளக்கமளித்துள்ளார்.

பணவீக்கம் மேலும் அதிகரிப்பதைத் தடுக்க நுகர்வு மற்றும் தேவையைக் கட்டுப்படுத்துவது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி
செய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி

September 6, 2026
தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு
செய்திகள்

தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு

September 6, 2026
அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்
செய்திகள்

அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்

September 6, 2026
உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்
அரசியல்

உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்

September 6, 2026
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்
செய்திகள்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்

September 6, 2026
தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்
செய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்

September 6, 2026
Next Post
சாய்ந்தமருது நகர சபையின் நிர்வாகச் செயல்பாடுகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் : Voice of Maruthoor அமைப்பு கோரிக்கை

சாய்ந்தமருது நகர சபையின் நிர்வாகச் செயல்பாடுகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் : Voice of Maruthoor அமைப்பு கோரிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு