Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
எரிபொருள் விலை உயர்வுக்கு ஊழலே காரணம்; எதிர்க்கட்சி விமர்சனம்

எரிபொருள் விலை உயர்வுக்கு ஊழலே காரணம்; எதிர்க்கட்சி விமர்சனம்

5 days ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையிலும், இலங்கையில் எரிபொருள் விலை குறைக்கப்படாமல் அதிகரிக்கப்பட்டிருப்பதற்கு நிறுவன மாஃபியாக்கள் மற்றும் ஊழல்களே காரணம் என சுகீஸ்வர பண்டார குற்றஞ்சாட்டியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், தற்போதைய அரசாங்கம் கடந்த எட்டு மாதங்களில் பல்வேறு தவறான பொருளாதார முடிவுகளை எடுத்துள்ளதாக விமர்சித்தார். தரமற்ற நிலக்கரி இறக்குமதி, அதிக விலைக்கு எரிபொருள் கொள்வனவு மற்றும் மின்சார முகாமைத்துவ குறைபாடுகளால் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்யும் நோக்கிலேயே எரிபொருள் விலை உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தெற்காசியாவில் அதிக விலைக்கு எரிபொருள் விற்பனை செய்யும் நாடாக இலங்கை மாறியுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், சமீப மாதங்களில் டீசல் மற்றும் பெட்ரோல் விலைகள் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும், ஈரான் – இஸ்ரேல் மோதலை விலை உயர்வுக்கான காரணமாக அரசாங்கம் சுட்டிக்காட்டுவது உண்மைக்குப் புறம்பானது என்றும் அவர் தெரிவித்தார்.

எரிபொருள் கொள்வனவுகளில் இடம்பெறும் தரகுப் பணம் தொடர்பில் அரசாங்கம் விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், சர்வதேச நாணய நிதியத்துடனான அரசாங்கத்தின் செயற்பாடுகளையும் விமர்சித்தார்.

எதிர்காலத்தில் எரிபொருள் விலை உயர்வு அத்தியாவசிய பொருட்களின் விலைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எச்சரித்த சுகீஸ்வர பண்டார, மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் தயக்கம் காட்டுவதாகவும் குற்றம்சாட்டினார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சஹாரா பாலைவனத்தில் துயரம்: ஹஜ் பெருநாளை முடித்து கொண்டு திரும்பிய 49 பேர் குடிநீர் இல்லாததால் மரணம்
செய்திகள்

சஹாரா பாலைவனத்தில் துயரம்: ஹஜ் பெருநாளை முடித்து கொண்டு திரும்பிய 49 பேர் குடிநீர் இல்லாததால் மரணம்

June 7, 2026
ஒரு பாடலுக்கு பயப்படுவது வேடிக்கையான விடயம்; சாணக்கியன்
செய்திகள்

ஒரு பாடலுக்கு பயப்படுவது வேடிக்கையான விடயம்; சாணக்கியன்

June 7, 2026
பெற்றோரின் சொத்துக்களை பெற்றுக்கொண்டு அவர்களை கைவிடும் பிள்ளைகளின் சொத்துக்கள் அரசுடமையாக்கும் சட்டம்
செய்திகள்

பெற்றோரின் சொத்துக்களை பெற்றுக்கொண்டு அவர்களை கைவிடும் பிள்ளைகளின் சொத்துக்கள் அரசுடமையாக்கும் சட்டம்

June 7, 2026
யாழ் விமான நிலையத்தில் நடராஜர் சிலை வைக்க தடையாக இருக்கும் அமைச்சர் சந்திரசேகர்
செய்திகள்

யாழ் விமான நிலையத்தில் நடராஜர் சிலை வைக்க தடையாக இருக்கும் அமைச்சர் சந்திரசேகர்

June 7, 2026
வீட்டு தகராறில் மனைவியின் தாக்குதலில் கணவன் பலி
செய்திகள்

வீட்டு தகராறில் மனைவியின் தாக்குதலில் கணவன் பலி

June 7, 2026
மட்டக்களப்பின் அபிவிருத்தி தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கையினை மத்திய வங்கியின் ஆளுநரிடம் கையளித்த மட்டக்களப்பு வர்த்தக சம்மேளன பிரதிநிதிகள்
செய்திகள்

மட்டக்களப்பின் அபிவிருத்தி தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கையினை மத்திய வங்கியின் ஆளுநரிடம் கையளித்த மட்டக்களப்பு வர்த்தக சம்மேளன பிரதிநிதிகள்

June 7, 2026
Next Post
எரிபொருள் விலை உயர்வு; தற்போதைக்கு பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்படமாட்டாது!

எரிபொருள் விலை உயர்வு; தற்போதைக்கு பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்படமாட்டாது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு