Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
எரிபொருள் விலை உயர்வு; தற்போதைக்கு பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்படமாட்டாது!

எரிபொருள் விலை உயர்வு; தற்போதைக்கு பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்படமாட்டாது!

4 days ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

எரிபொருள் விலை அதிகரித்துள்ள போதிலும், தற்போதைக்கு பஸ் கட்டணங்களை உயர்த்துவதற்கான தீர்மானம் எடுக்கப்படவில்லை என்று பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

தற்போது நடைமுறையில் உள்ள பஸ் கட்டண திருத்த முறையின் அடிப்படையில் மட்டுமே கட்டண மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், எரிபொருள் விலை மாற்றங்களால் பஸ் கட்டணங்களை மறுசீரமைக்க வேண்டுமெனில், அதற்கான மாற்றம் குறைந்தது 4 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கராக தியாகராஜா விக்ரமன் தெரிவு!
செய்திகள்

மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கராக தியாகராஜா விக்ரமன் தெரிவு!

June 6, 2026
ஆரையம்பதியில் 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!
செய்திகள்

ஆரையம்பதியில் 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!

June 6, 2026
ரஷ்யா மீது உக்ரைனின் பாரிய ட்ரோன் தாக்குதல்!
உலக செய்திகள்

ரஷ்யா மீது உக்ரைனின் பாரிய ட்ரோன் தாக்குதல்!

June 6, 2026
உயர் கல்வி தேசிய கொள்கைக்கு பொதுமக்களின் கருத்துகள் கோரல்
செய்திகள்

உயர் கல்வி தேசிய கொள்கைக்கு பொதுமக்களின் கருத்துகள் கோரல்

June 6, 2026
மீகொடை தன்சல் விபத்து; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!
செய்திகள்

மீகொடை தன்சல் விபத்து; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!

June 6, 2026
சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!

June 6, 2026
Next Post
எரிபொருள் நுகர்வு குறைந்தாலும், இறக்குமதிச் செலவு உயர்வு; அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ

எரிபொருள் நுகர்வு குறைந்தாலும், இறக்குமதிச் செலவு உயர்வு; அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு